புதன், 16 ஜூலை, 2014

மரம்

வணக்கம் நண்பர்களே
மரங்கள்
இவையில்லையென்றால்
நாம் உயிர் வாழ முடியாது
என்பது எத்தனை பேருக்கு தெறியூம்
இந்தியாவில்  பச்சை உயிர்களின்
அடற்த்தி  ஆறு அடுக்கு மரங்கள் உள்ளன,
1, புல் வகைகளை சார்ந்தது
2, செடி    கொடிகள்
3, 15 வருடம் உயிர் வாழ கூடிய மரங்கள்
4, 50 வருடங்கள்
5, 150
6,  300க்கு மேல்  உள்ள  மரங்கள்  உள்ளன, இதையெல்லாம் நாம்
உணர்தே இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக