ஞாயிறு, 19 அக்டோபர், 2025

அடியேனுக்கு பிரதமர் மோடியிடம் இருந்து தீபாவளி வாழ்த்துக்கள்.



Dear sundarji,
I extend my heartfelt greetings to all of you on the auspicious occasion of Deepavali, a festival filled with energy and enthusiasm. This is the second Deepavali after the grand construction of the Ram Temple in Ayodhya. Lord Shri Ram teaches us to uphold righteousness and also gives us the courage to fight injustice. We have seen a living example of this a few months ago during Operation Sindoor. During Operation Sindoor, Bharat not only upheld righteousness but also avenged injustice.
This Deepavali is particularly special because, for the first time, lamps will be lit in many districts across the country, including remote areas. These are the districts where Naxalism and Maoist terrorism have been eradicated from the root. In recent times, we have seen many individuals abandoning the path of violence and joining the mainstream of development, expressing faith in the Constitution of our country. This is a major achievement for the nation.
Amid these historic achievements, the country has also embarked on next-generation reforms in recent days. On the first day of Navratri, lower GST rates were implemented. During this "GST Bachat Utsav” (Savings Festival), citizens are saving thousands of crores of rupees.
In a world going through multiple crises, Bharat has emerged as a symbol of both stability and sensitivity. We are also on track to become the third-largest economy in the world in the near future.
In this journey of a “Viksit” (Developed) and “Aatmanirbhar Bharat” (self-reliant India), our primary responsibility as citizens is to fulfill our duties towards the nation.
Let us adopt “Swadeshi” (local products) and proudly say: "This is Swadeshi!" Let us promote the spirit of “Ek Bharat, Shreshtha Bharat”. Let us respect all languages. Let us maintain cleanliness. Let us prioritize our health. Let us reduce the use of oil in our food by 10% and embrace Yoga. All these efforts will rapidly move us towards a “Viksit Bharat”.
Deepavali also teaches us that when one lamp lights another, its light doesn't diminish, but it grows further. With the same spirit, let us light lamps of harmony, cooperation and positivity in our society and surroundings this Deepavali.
Once again, wishing you all a very Happy Deepavali.
Yours,
Narendra Modi

 

வியாழன், 9 அக்டோபர், 2025

மதமாற்றம் தேசிய அபாயம்...


அவன் கோயிலுக்குள்ள விடவில்லை என்றால்
நீங்க எல்லோரும் சேர்ந்து ஒரு கோயில் கட்டி அதுல எல்லாரும் போய் சாமி கும்பிடவேண்டியதுதானே?
இதைத்தானே நாடார்கள் ஒவ்வொரு ஊரிலும் செய்துட்டு வராங்க...
இன்று அனைத்து ஜாதியினரும் கோயிலுக்குள் போகலாம் யாரும் யாரையும் தடுக்க முடியாது. கூடாது.
ஆனாலும் இன்னமும் அதையே சொல்லி சொல்லி பிரிவினை ஏற்படுத்தி அரசியல் லாபம் அடைபவர்களை இனம் கண்டுகொள்ளுங்கள்.
பிராட்டஸ்டண்ட் கிறுத்துவன் சர்ச்சில் பெந்தேகோஸ்தே போகமுடியாது.. உறுப்பினர் ஆக முடியாது.
சி எஸ் ஐ சர்ச்சில் பிராட்டஸ்டண்ட் கிறுத்துவன் போகமுடியாது. உறுப்பினர் ஆக முடியாது.
இன்னமும் சொல்லப்போனா பெண்கள் பாதிரி ஆகி பலிபூஜை நடத்த முடியாது பாவமன்னிப்பு கொடுக்க முடியாது.
சன்னி முஸ்லிம் மசூதியில் சியா முஸ்லிம்களுக்கு அனுமதி கிடையாது.
சியா முஸ்லிம் மசூதிகளில் லெப்பை பட்டாணி மரக்கையர் முஸ்லிம்களுக்கு அனுமதி கிடையாது.
இன்னமும் சொல்லப்போனா அவர்கள் வீட்டு பெண்கள் மசூதி பள்ளிவாசல் சென்று தொழ கூட அனுமதி இமாம் ஆக அனுமதி கிடையாது.
இதுதான் 100 சதவீத உண்மை...
இவர்கள் சொல்வதை நம்பி ...
இந்துக்கள் ஏமாற வேண்டாம்.
சுந்தர்ஜி

 

5032 கோடி மக்கள் பணம் வீணடிப்பு...


சாத்தியமில்லாததை எல்லாம்...
சாதித்து வருகிறது...
மத்திய மோடி அரசு! 👍
இங்கே,
திறனற்ற விடியல் மாடல் அரசோ,
'சென்னையில் மழைநீர் வடிகால் சாத்தியம் இல்லை!'
என்று...
மக்கள் வரிபணம் ₹5,032 கோடிகளை வீணடித்து விட்டு...
மக்களை சோதித்து வருகிறது. 🥵
இதற்கு பதிலா...
பஞ்சு மூட்டை,
குடோன்லேயே இருந்திருக்கலாமே!
மக்கள் பணமாவது மிச்சமாகியிருக்குமே!
'திட்டம் போட்டு திருற கூட்டம்...
திருடிக் கொண்டே இருக்குது!' 👺
சுந்தர்ஜி

 

பாரதத்தின் ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றை தமிழகத்தின் 75 ஆண்டுகள் வரலஆற்றை திருட்டு திராவிடம் நமக்கு சொல்லிக்கொடுத்த விதம் இதுதான்...


 

வேங்கை வயலுக்கு பொங்கல... கள்ளகுறிச்சிக்கு பொங்கல... பல்கலைகழக பாலியலுக்கு பொங்கல... காசாவுக்கு பொங்குது பொட்ட சிறுத்தை.


 

சமீப காலமாக இந்திய நீதித்துறைமீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது செருப்பு வீச முற்பட்டு உ‌ள்ளா‌ர் ஒரு மூத்த வழக்கறிஞர்.
இது இந்திய நீதித் துறைக்கு ஏற்பட்டுள்ள களங்கம்.
வரலாற்றில் முதல்முறையாக இப்படி நடந்து உள்ளது. காரணம் என்ன?
சமீப காலமாக இந்திய நீதித்துறைமீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.
காரணம் பலவாக உள்ளது.
அண்மையில் டெல்லியில் ஒரு நீதிபதி வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் பிடி பட்டது. சம்பந்தப்பட்ட நீதிபதி, பணத்தை வெளியில் இருந்து யாரோ வந்து வைத்து சென்று உள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
நீதிபதி வீட்டு கேட் எப்போதும் காவல் கண்காணிப்பில் இருக்கும்போது, எப்படி வெளியில் உள்ளவர்கள் பணத்தை அங்கே வைத்து பரிமாற முடியும்?
அத்துடன் அவர் நிற்கவில்லை. என் மீது நடவடிக்கை எடுத்தால் எல்லோரையும் காட்டி கொடுத்து விடுவேன் என்ற பாணியில் பேசி வந்தார்.
கலீஜியம் (collegium) முறையில் நீதிபதி லஞ்சம் வாங்கினாலும் நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும்.
லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க கூடாது என்பது குறிப்பிடத் தக்கது.
அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் எந்த இடத்தையும் எவர் இடத்தையும் வக்ஃப் வாரியச் சொத்தாக அறிவிக்கலாம்,
வக்ப் ட்ரைபூனல் முடிவு தான் இறுதியானது. அதை எதிர்த்து நீதி மன்றம் கூட செல்ல முடியாது எனக் காங்கிரஸ் அரசு 2013 ல் கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக 64 வழக்குகள் பதிவாகியும், அதில் ஒன்றைக் கூட ஏற்றுக்கொண்டு விசாரணையைத் தொடங்காத நீதிமன்றம்...
மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் பதிவான 22 வழக்குகளையும் உடனே எடுத்துக் கொண்டு உடனே விசாரணையைத் தொடங்கியது நீதியா? நியாயமா? என்ற கேள்வி எழுந்தது.
மதத்துக்கு ஒரு நீதி என்று பாரபட்சம் காட்டுகிறதா நீதி மன்றங்கள்?
அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒரு மத நிர்வாகத்தில் பிற மதத்தவர் இருக்ககூடாது என்று எங்காவது சொல்லப்பட்டு உள்ளதா?
உள்ளது என்றால் இந்து அறநிலைய துறை நிர்வாகத்தில் பிற மதத்தவரை பணி அமர்த்த கூடாது என்று தொடர்ந்த வழக்கில், சமயச் சார்பற்ற நாட்டில் இப்படிப்பட்ட வழக்குகளை ஏற்க முடியாது என கர்நாடக நீதிமன்றம் ஏன் சொன்னது?
அந்த தீர்ப்பு இப்போது உச்ச நீதி மன்றம் முன் உள்ள வக்ப் வாரிய திருத்த சட்டத்துக்கு பொருந்தாதா,
வக்ப் போர்டில் இந்துக்கள் இடம் பெறக்கூடாதா என்ற கேள்வி எழுகிறது.
ஒரு சட்டத்துக்கு குடியரசு தலைவர் குறித்த காலத்தில் ஒப்புதல் அளிக்க மறுத்தால் சட்டம் ஆகி விடும் என்று நீதிமன்றம் முடிவு செய்ய முடியுமா?
குறிபிட்ட காலத்தில் குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க வில்லை என்றால் அது சட்டம் ஆகி விடும் என்று அரசியல் அமைப்பு சட்டத்தில் எங்கேயும் இ‌ல்லை.
அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்த பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.
இரண்டு நீதிபதிக்கு அல்ல.
தமிழக பல்கலை துணை வேந்தர் நியமன வழக்கில் இரண்டு நீதிபதிகள் சூப்பர் நாடாளுமன்றம் போல் செயல்பட்டு உள்ளதாக அப்போது இருந்த குடியரசு துணை தலைவர் குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழகத்தை பொறுத்த வரை, உத்தேசமாக எல்லா வழக்குகளிலும், உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு, தங்களுக்கு சாதகமான தீர்ப்பும் பெற்று வருகிறார்கள்.
இது எப்படி நடக்கிறது? உயர் நீதிமன்ற நீதி அரசர்கள் முறையாக விசாரித்து நீதி வழங்க வில்லையா?
அல்லது ஒரு நாள் வாதத்துக்கு 25 லட்சம் அளவுக்கு சம்பளம் பெறும் கபில் சிபல் போன்ற வழக்கறிஞர்களின் வாதத் திறமையா? அல்லது வேறு எதாவது காரணமா என்ற சந்தேகம் மக்கள் மனங்களில் எழுந்து உள்ளது.
தமிழக பல்கலை துணை வேந்தர் நியமன வழக்கில் இரண்டு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு இந்த சந்தேகத்தை வலுவடைய செய்து உள்ளது.
தண்டனைகள் குறையும் போது, குற்ற செயல்கள் பெருகுகின்றன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை நோக்கி மூத்த வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த மாதம் 16ஆம் தேதி கஜுராஹோவில் உள்ள 7 அடி உயர விஷ்ணுவின் உடைந்த சிலையை மீட்டெடுப்பது தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் தலைமை நீதிபதி.
அத்துடன் நிற்கவில்லை. "இப்போது சென்று உங்கள் தெய்வத்திடமே ஏதாவது செய்யச் சொல்லுங்கள். நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று சொல்கிறீர்கள். எனவே, இப்போதே சென்று பிரார்த்தனை செய்யுங்கள்" என்று கருத்து கூறியதாக சொல்லப்படுகிறது.
இது உண்மை என்றால், தமிழகத்தில் பொன் முடி அமைச்சராக இருந்த போது பேசிய சைவம், வைணவம் பேச்சுக்கும் இதற்கும் பெரிய வித்யாசம் இல்லை என்று கருத இடமுண்டு.
நீதிபதியின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களிலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்தான் இன்று வழக்கறிஞர் கிஷோர் காலணியை வீசி தன் எதிர்ப்பை தெரிவித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
உச்சநீதிமன்ற வளாகத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதியரசர் பி ஆர் கவாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலை பிரதமர் திரு நரேந்திர மோடி வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு நீதிபதி கவாய்யுடன் பேசிய திரு மோடி, தாக்குதலைப் பொருட்படுத்தாது, அவர் அமைதியையும் நிதானத்தையும் கடைப்பிடித்ததற்குப் பாராட்டு தெரிவித்தார்.
சிலை நிறுவுவது தொடர்பான ஒரு வழக்கில் முடிவை அறிவித்த பின்னர் “இப்போது சென்று உங்கள் தெய்வத்திடமே ஏதாவது செய்யச் சொல்லுங்கள். நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று சொல்கிறீர்கள். எனவே, இப்போதே சென்று பிரார்த்தனை செய்யுங்கள்"என்று நீதிபதி கூறியது சரியா?
சிலைகள் கடவுள் இல்லை, அது வெறும் கல் என்று கடவுள் மறுப்பு கூட்டம் கூறுவதற்கும் இந்த பேச்சுக்கும் என்ன வித்தியாசம்?
இந்திய அரசியல் அமைப்பு சட்ட சரத்து 25, அனைத்து குடிமக்களுக்கும் தங்கள் மதத்தைப் பின்பற்றுவதற்கும், பயிற்சி செய்வதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் சுதந்திரத்தை வழங்குகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நேரடியாக "மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடாது" என்று கூறவில்லை என்றாலும்,
இந்திய தண்டனை சட்ட சரத்து 295(A) (Section 295A of the Indian Penal Code) எந்த ஒரு வகுப்பினரின் மதத்தையோ அல்லது மத நம்பிக்கைகளையோ அவமதிக்கும் நோக்கத்துடன், சொற்களாலோ, எழுத்துக்களாலோ, சைகைகளாலோ அல்லது பிற வழிகளாலோ வேண்டுமென்றே அவமதிப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று கூறுகிறது.
நீதிபதி கவாய் கூறியதை ஒரு சாதாரண பிரஜை கூறி இருந்தால் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றமாக அது கருதப் படும்.
ஆனால் இதை பொறுப்பு மிக்க பதவியில் இருக்கும் தலைமை நீதிபதி கூறி உள்ளார்.
இதன்மூலம் இந்த நாட்டின் 80 சதவீதம் இந்துக்கள் மத உணர்வை புண்படுத்தி உள்ளார் தலைமை நீதிபதி.
அவர் ஒரு பெரியாரிஸ்டு போல் பேசி இருப்பது வழக்கறிஞர் கிஷோர் மனதை வெகுவாக புண்படுத்தி இருக்க வேண்டும்.
அதனால் அவர் காலணியை வீசி, நீதிபதி காவாயை தாக்க முயற்சி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நிர்வாகமும், நீதி துறையும் நாட்டின் இரு தூண்கள் போன்றவை.
நிர்வாக சீர்கேடு என்றால் நீதித் துறையில் வழக்கு தொடர்ந்து தீர்வு காணலாம்.
நீதித் துறையில் சீர்கேடு என்றால் யாரிடம் முறையிடுவது? அந்த சீர் கேட்டை அவர்களே விசாரிப்பார்கள் என்பது தான் தற்போது உள்ள (collegium) நடைமுறை.
நீதிபதிகள் கடவுளின் பிரதிநிதிகள் என்பதாக மக்கள் பார்க்கும்படி நடந்து கொள்ள வேண்டும்.
இல்லை என்றால் இது போன்ற செருப்பு வீசும் சம்பவம் தொடர்கதை ஆகிவிடும். அப்படி நடந்தால், நாட்டின் ஸ்திர தன்மையை, பாகிஸ்தானில் பாதித்து இருப்பது போல் பாதிக்க ஏதுவாகும்.
சுந்தர்ஜி


 

தமிழர் சாதிகள் மட்டும் தான் அலர்ஜி. தெலுங்கர் ஜாதி சமூகநீதில வருதா?


 தேவர், பிள்ளை, நாடார் போன்ற தமிழ்சாதிகள்தான் அலர்ஜி, மத்தபடி நாயுடு, ரெட்டி எல்லாம் சமூகநீதில வரும்.

வ.உ.சிதம்பரம் பிள்ளையை வ.உ.சிதம்பரனார் எனவும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரை முத்துராமலிங்கனார் எனவும், சங்கரலிங்க நாடாரை சங்கரலிங்கனார் எனவும் மாத்தி பயன் படுத்துவாங்க
ஆனால் ஜி.டி.நாயுடு, முத்துலட்சுமி ரெட்டி, திருமலை நாயக்கர் இதெல்லாம் அப்படியே தொடரும் சமூகநீதி பட்டங்கள்
ஏன் கோபாலசாமி துரைசாமியார் மேம்பாலம்னு மாத்தலாமே சம்முவநீதி செத்துடுமா என்ன
தெருக்கள், ஊர் பெயரில் சாதி இருக்க கூடாது, அதுவும் சென்னைல கிராமணி என்ற பெயர் பலகையை தேடி தேடி நீக்கினார்கள், ஆனா ₹1800 கோடி ஓவா மேம்பாலத்துல சாதி பெயர் இருக்கலாம்.
(குறிப்பு : விருதுநகரில் காமராசரை தோற்கடிக்க கோவையில் இருந்து ஈவெரா வால் அழைத்து செல்லப்பட்டு நாயுடு சமூக வாக்குகளை வாங்க நிறுத்தப்பட்டு கடுமையாக பரப்புரை செய்தும் தோல்வியடைந்த சமூகநீதி வரலாறும் இவருக்கு உண்டு. அந்த G D நாயுடு தான் இவர்.)
தமிழர் விரோத திருட்டு திராவிட கூட்டம் 😡
சுந்தர்ஜி

சமூக நீதி மற்றும் கருத்துரிமை பேச்சுரிமை நிறைந்த ஜனநாயகத்தில்.... ஒவ்வொரு நீதிமன்றம் தீர்ப்புகளும் விவாதத்திற்கு உட்பட்டவை தான்...

உயர் திரு நீதிபதி செந்தில்குமார் அவர்களுக்கு !!
சமூக நீதி மற்றும் கருத்துரிமை பேச்சுரிமை நிறைந்த ஜனநாயகத்தில்....
ஒவ்வொரு நீதிமன்றம் தீர்ப்புகளும் விவாதத்திற்கு உட்பட்டவை தான்...
நீதிமன்றத்தை மட்டுமல்ல,
யாரையும் ஆதாரமில்லாமல் அவதூறாக பேசக்கூடாது என்பது மட்டுமே சட்ட விதி !!!!
..... நீங்கள் அளித்த தீர்ப்புக்கு முந்தைய கருத்து மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்..
..... விசாரணைகள் எதுவும் இன்றி வீடியோவை பார்த்து அளித்த கருத்தாகவே இதனை பார்க்கப்படுகிறது..
மத்திய அரசு அனுப்பிய உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கைகளைப் பார்க்காமல்..
தமிழக அரசு அமைத்த ஒரு நீதிபதி ஆணையத்தின் அறிக்கையை பார்க்காமல்..
.
மிக மிக அவசரமாக ஒருதலைப் பட்சமாக கொடுக்கப்பட்ட தீர்ப்பாகவே மக்கள் விமர்சிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்....
ஆளும் கட்சி அரசியல்வாதிகள் உங்கள் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டது விமர்சிக்கப்படுகிறது...
நீங்கள் யாரைக் கண்டித்து முந்தைய கருத்து சொன்னீர்களோ!
அவர்கள் உங்கள் குடும்பத் திருமணத்திற்கு வரவில்லை,
யாருக்கு ஆதரவாக கருத்து சொன்னீர்களோ அவர்கள் உங்கள் குடும்ப திருமணத்திற்கு வந்தார்கள் என்பதால்...
சோசியல் மீடியா முழுவதும் உங்களுடைய படம் நிறைந்து காணப்படுகிறது...
நீதிமன்றத்தில் அவர் கடவுளே என்றாலும் ...
இருதரப்புக்கும் ஒட்டு உறவில்லாதவர்கள் தானே தீர்ப்பு அல்லது கருத்து சொல்ல வேண்டும் ?
இந்தத் தீர்ப்பை சிபிஐ க்கு மாற்றி அதற்கு ஒரு கால அவகாசம் கொடுத்துவிட்டு கருத்துசொல்லி இருக்கலாம் அல்லவா ?
சாமானியர்களின் வழக்குகளை வருட கணக்கில் இழுத்தடிக்கிறீர்கள் !!!
இதுபோன்ற அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் உடனடியாக தீர்ப்பும், கருத்தும் சொல்கிறீர்கள்.. !!!
என்பது மக்களின் மிகப்பெரிய வேதனை!!
இங்கே உயர்ந்தவர் தாழ்ந்தவர் சாமானியன் அதிகாரம் படைத்தவர்கள் என்ற பாகுபாடு பார்க்கிறீர்கள் என்று மக்கள் அய்யப்படுகிறார்கள்.
நீதிபதி ஐயா அவர்களே!!!
இது இளம் சமுதாயத்திற்கான காலம்..
இங்கே யாரையும் கட்டுப்படுத்த முடியாது..!!
கட்டுப்படுத்தினால் மற்ற நாடுகளின் நிகழ்வுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு என்பதை நீதிமன்றங்கள் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும்!!!
இளம் கன்று பயம் அறியாது . என்பது ஒரு உலக பிரச்சனை!!!
வயதில் மூத்தவர்கள் மிகவும் அலசி ஆராய்ந்து பாதுகாப்பான கருத்தை சொல்ல வேண்டும் !!!!
41 பேர் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சம்பவம் நடந்த மறுகணமே
உடனடியாக களத்திற்கு சென்று களநிலவரங்களை முழுமையாக அறிந்து அதன் பிறகு கருத்து சொல்லி இருந்தால் அந்த தீர்ப்பு நியாயமாகவும் தர்மமாகவும் பார்க்கப்படும் !!!
உங்களுக்கு பாராட்டுக்களும் மக்கள் ஆசிகளும் கிடைத்திருக்கும்.....
ஏனென்றால் கரூரில் கூடிய மொத்த கூட்டமும் எமோஷனல் கிரவுட் !!!
அல்லது ...
டாஸ்மாக் வழக்கில் நீங்கள் விலகிக் கொண்டது போல், ....
இந்த வழக்கிலும் விலகி இருந்தால் இது போன்று சர்ச்சைகள் ஏற்பட்டு இருக்காது....!!
கரூர் சம்பவத்தில் !!!
விஜய் தாமதமாக சென்றது குற்றம் என்றால் ?
விஜய் வரும் பொழுது மக்களுக்கு இட வசதி அடிப்படை குடிநீர் மற்றும் டாய்லெட் வசதி செய்யாதது தமிழக அரசின் மிகப்பெரிய குற்றம் தானே?
குறைந்தபட்சம் அந்த மனுவில் குறிப்பிட்டது போன்று பத்தாயிரம் பேருக்காவது பொது இடங்களில் குடிநீர் வசதியும் கழிப்பிட வசதியும் இருக்க வேண்டும் அல்லவா?
விஜய் தாமதமாக வருவதை மக்களுக்கு அறிவிக்காத விஷயம் கூட அரசு மிகப் பெரிய குற்றம் தானே !!
இந்த டிஜிட்டல் காலத்தில்,
விஜய் லைவ் லொகேஷன் என்பது நொடிக்கு நொடி துல்லியமாக கூகுள் மேப் அப்டேட் செய்கிறது... அதை மக்களிடம் தெரிவித்திருக்கலாமே !!
கரூர் மக்கள் என்பவர்கள் ,மக்கள் தானே
அவர்கள் ஆளுங்கட்சி எம்எல்ஏவுக்கு தானே ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்!!!
அவர்களுக்கு தண்ணீர் வசதி இருப்பிட வசதி , கழிப்பிட வசதி அனைத்தும் அளித்திருக்க வேண்டும் தானே ?
...... இதை செய்யாத அரசு நிர்வாகத்தையும் நிர்வாக ஊழியர்களையும் நீதிமன்றம் தண்டிக்காமல் காப்பாற்றி விட்டதை மக்கள் வெளிப்படையாகவே பேசுகிறார்கள் ?
மக்கள் மட்டுமல்ல சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை பேசுகிறார்கள் ..
ஊட்டு வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியுமா ? நீதி தேவரே?
 

அது சரி , மசூதி ல இருக்கிறத எப்ப எடுக்க போறீங்க ????


 

திருட்டு திராவிடத்தின் பலம்... முட்டாள் கூமுட்டை 200 ரோவா ஊப்பீஸிடம் உள்ளது.


 

மறைக்கப் படும் இந்திய சரித்திரம்

சொக்கத் தங்கம்,
தியாகசுடர் என்றெல்லாம்
திருட்டு ரயில் திராவிட தலைவரால்
வர்ணிக்கப்பட்ட
இத்தியாலிய #பார் புகழும் சோனியா பற்றிய
வடஇந்திய அரசியல்வாதிகள் கருத்து...
மறைக்கப் படும் இந்திய சரித்திரம்
இந்த பதிவு கட்சி சார்பு இல்லை.
இந்தியாவை கெடுக்க நடக்கும் வெளி நாட்டு சதி
நீங்கள் அறிய மட்டுமே.
சோனியா காந்தி நாட்டிற்கு செய்த தொண்டுகள் என்னென்ன?
தெரியுமா?
ஆட்டமா?
'சதி'ராட்டமா❓
"நாளை நான் சண்டிகரை அடைந்த பிறகு...
'போஃபர்ஸின்' அனைத்து ரகசியங்களையும் வெளியிடப் போகிறேன்..."
- கியானி ஜைல் சிங் (முன்னாள் ஜனாதிபதி.)
அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு இருந்தது.
இருப்பினும், டெல்லி-சண்டிகர் சாலையில்...
ஒரு லாரி சப்தமிட்டு வந்து ஜெயில் சிங்கின் காரை நசுக்கியது.😱
அங்கேயே அவர் இறந்தார் Spot death 😔
எந்த விசாரணையும் நடக்கவில்லை❗
"காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை வேட்புமனு தாக்கல் செய்வேன்..."
- ராஜேஷ் பைலட்
(காங்கிரஸ் தலைவரின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளாமல் அறிவிப்பு செய்தார்.)
எதிரே வந்த பேருந்து அவரின் காரை நசுக்கியது.😱
அங்கேயே இறந்தார் ராஜேஷ் பைலட் 😔
எந்த விசாரணையும் நடக்கவில்லை❗
❓❓❓
மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களிலும் செயல்பாட்டின் முறை ஒன்று தான்.
மூன்றாவது சம்பவத்தில் செயல்பாட்டின் முறை வேறுபட்டது...👇
ஸ்ரீமந்த் மாதவராவ் ஷிண்டே (சிந்தியா)
காங்கிரஸின் மிகவும் பிரபலமான தலைவர்
கடின உழைப்பாளி...
தொடர்ந்து ஒன்பது முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட0வர்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார்.
அப்போது நடத்த மக்களவை தேர்தலுக்கு முன்பு...
உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவரிடம், காங்கிரஸின் தலைவர்,
"நான் பிரச்சாரத்திற்கு வருகிறேன்!" என்றார்.
மாநிலத் தலைவரோ அச்சமின்றி சொன்னார், "நீங்கள் வராதீர்கள்...
மாதவராவ் ஜியை அனுப்புங்கள்...
அவரால் மட்டுமே வாக்குகளைப் பெற முடியும்." என்று.
அதன் பிறகு இரண்டாவது சிந்தனை இல்லை!
மாதவராவ்ஜியிடம், "நீங்கள் உங்கள் தனிப்பட்ட விமானத்தில் செல்ல வேண்டாம்...
இந்த விமானத்தில் செல்லுங்கள்..."
என்று கூறப்பட்டது.
பின்னர்...
விமான விபத்தில் மாதவராவ் சிந்தியா உயிரிழந்தார். 😱
விபத்தை நேரில் பார்த்த விவசாயி ஒருவர் அளித்த வாக்குமூலம் :-
"முதலில் விமானத்தில் வெடிகுண்டு வெடித்தது...
பின்னர் தீ விபத்து ஏற்பட்டது."
விமானத்தில் இருந்த எட்டு பேரும் கொல்லப்பட்டனர்.
சிறிது நேரத்தில்...
காங்கிரஸ் மாநிலத் தலைவரும் இறந்து கிடந்தார்😱
ஒன்றன் பின் ஒன்றாக திகில் மரணங்கள்...
ஆனால் எந்த விசாரணையும் இல்லை ❗
(டாக்டர் ஈஸ்வர் சந்திர கர்கரேவின் பேனாவிலிருந்து உபயம்)
😱😱
■ ராஜீவ் காந்தி தனது வாழ்நாளில் மொத்தம் 181 பேரணிகளை நடத்தினார்.
அதில் 180ல் சோனியா காந்தியும் அவருடன் இருந்தார்.
ராஜீவ் காந்தியின் வாழ்க்கையின் கடைசிப் பேரணி நடந்த அன்று மட்டும்...
அவருடன் இல்லை!
ராஜீவ் காந்தி படுகொலையின் போது 14 பேர் இறந்தனர்.
ஆனால், இறந்த 14 பேரில்...
ஒரு காங்கிரஸ் தலைவர் கூட இல்லை.
'சோனியா காந்தியும் தலைவலி காரணமாக அன்று ஹோட்டலில் தங்கினார்...' என்று அதிகாரப்பூர்வ அறிக்கை சொன்னது.
இறந்தவர்கள் அனைவரும் சாதாரண தொண்டர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் தான். 😔
பின்னர்...
பிரியங்கா காந்தி தனது தந்தையை கொலை செய்தவருக்கு மன்னிப்பு வழங்குமாறு நீதிமன்றத்தில் முறையிட்டார் ❗
❓❓❓❓
பாராளுமன்றம் மீது தாக்குதல் நடந்த அன்றும் கூட...
சோனியா மற்றும் ராகுல் காந்தி பாராளுமன்றம் செல்லவில்லை!
❓❓❓❓
ஆக...
இத்தாலியைச் சேர்ந்த 'சோனியா மயினோ'...
நேரு குடும்பத்துக்கு மருமகளாக வந்ததிலிருந்து...
இதுவரை ஒருத்தருக்கும் 'இயற்கை மரணம்' என்ற பாக்கியம் கிடைக்கவில்லை!
அனைவரும் படுகொலை...
மற்றும்
விபத்தில்!
தான் இறந்தார்கள்.😱
❓❓❓❓❓
■ சஞ்சய் காந்தி விமானம் விழுந்து! இறந்தார்.
■ இந்திரா காந்தி தனது சொந்த பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்!
■ ராஜீவ் காந்தி வெடிகுண்டு மூலம் தகர்க்கப்படுகிறார்!
■ சஞ்சய் காந்தியின் மாமனார் கர்னல் ஆனந்த்...
தனது சொந்த பண்ணை வீட்டில் இருந்து சற்று தொலைவில் தோட்டா காயத்தால் இறந்து கிடந்தார்.
■ பிரியங்கா காந்தியின் மாமனார் ராஜேந்திர வதேரா...
டெல்லியில் உள்ள விருந்தினர் மாளிகையில் இறந்து கிடந்தார்
■ பிரியங்கா காந்தியின் அண்ணி...
ஜெய்ப்பூர் டெல்லி நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.
■ பிரியங்கா காந்தியின் மைத்துனர்...
மொராதாபாத்தில் உள்ள ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்டார்.
❓❓❓❓
ராஜீவ் காந்தி மற்றும் மிகவும் நெருங்கிய நண்பர்களான மாதவராவ் சிந்தியா, ராஜேஷ் பைலட், ஆகியோர்கள்...
திருமணத்திற்கு முன்பு சோனியா நடன கலைஞராக இருந்த பீர் பாருக்கு ஒன்றாகச் செல்வார்கள்.
■ ராஜேஷ் பைலட் ஒரு சாலை விபத்தில் கொல்லப்பட்டார்!
■ மாதவ்ராவ் சிந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்டார்!
(தொடர் கொலைகள் நிறைந்த மர்ம நாவல் படிப்பது போலுள்ளதா??)
■ நம்பி நாராயண் கேரளாவில் சிறையில் அடைக்கப்பட்டார்!
■ கோத்ரா மற்றும் மாலேகான் சம்பவங்களில் இந்துக்கள் சிக்கி, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டனர்!
■ காங்கிரஸால் *'இந்து பயங்கரவாதம்' என்ற சொல் பிறந்தது , இல்லாத ஒன்று பெயரிடப்பட்டது*
■ *காஷ்மீரில் இருந்து இந்து பண்டிட்களை வெளியேற்றுவது*நடந்தது
■ கோடிக்கணக்கான ஊழல்கள், நாட்டை பலவீனப்படுத்தியது.
■ இராணுவ தளவாடங்கள் எமர்ஜென்சி ஸ்டாக் 40 முதல் 7 நாள் மட்டுமே இருந்தது.
■ ராணுவத்திற்கு வெடிமருந்து மற்றும் புல்லட் புரூப் ஜாக்கெட் கொடுக்கப் படவில்லை.
■ போர் விமானம் வாங்கப் படவே இல்லை.
■ 26/11 மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கப் படவில்லை.
■ வங்கிகள் மறுத்த பின்னரும்...
'கடனை திருப்பி செலுத்தாதவர்களுக்கு' பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியது
இதனை,
லண்டன் நீதிமன்றம் அம்பலபடுத்தியுள்ளது.
ஆக...
முதலில் இருந்து எல்லாவற்றையும் கூட்டி கழித்து பாருங்கள்...
இப்போது புரிகிறதா...?
சோனியா காந்தி நாட்டிற்கு செய்த தொண்டு என்னென்ன? என்று...
இப்படி பட்ட சோனியா குடும்பம் இந்தியாவிற்கு தேவையா?
யோசியுங்கள்... 🙏
சுந்தர்ஜி
SANGI IT WING