ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

விஞ்ஞானிகள்

தமிழ் நாட்டில் மட்டும் தான் சைக்கிள் கடையிலும் விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். ஆனால் நம்ம தான் மதிப்பதில்லை. இவரையாது #SHARE செய்து வாழ்த்துக்கள் சகோ...

சனி, 27 பிப்ரவரி, 2016

முதியோா்

காருக்கு ஒரு அறை ஒதுக்கும் பலருக்கும் தாய்க்கு என ஒரு அறை ஒதுக்க மனம் இல்லை #முதியோர்இல்லம்.
                  

காப்பியம்

எப்போதெல்லாம் காப்பியம்
படிக்க தோன்றுகிறதோ
அப்போதெல்லாம் எதாவது
புத்தகத்தை தேடாதீர்கள்
அருகில் எதாவது குழந்தைகள்
இருக்கிறார்களா என தேடுங்கள்
அங்கு தான் இடைவேளை இல்லாத
கவியரங்கம் விளையாட்டாக
அரங்கேற்றப்பட்டு கொண்டிருக்கும் ...

வியாழன், 25 பிப்ரவரி, 2016

பெண்

ஒரு பெண்ணின்
அழகிய தருணங்கள்
எவை என்றால்
அவை கழுத்தில் மங்கள
நாண் பூட்டும் போதும்
பிரசவம் முடிந்து
பிள்ளையும் கணவரை
பார்க்கும் போதும்•••

பலுன்

உலகிலேயே காற்றை விலைக்கு விற்ற முதல் மனிதர் இவராகத்தான் இருக்கும்

ஆசை

எந்த ஆசையும் இல்லாதவர்களுக்கு எந்த கவலையும் இல்லை
சின்ன கவலை உள்ளவர்களுக்கு
பெரிய கவலை ஆறுதல் ஆகும்

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

மண்

விருந்துக்கு மண்பாண்டங்களை பயன்படுத்தும் இவர்களை பாராட்ட விரும்பினால்.....

நோ்மை

உலகத்தில். .இன்னமும்
நேர்மை நியாயம்  கடமை
இதெல்லாம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. .இவரைப் போல மனிதர்கள் வடிவத்தில். .

ஏழை

பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கை

சனி, 20 பிப்ரவரி, 2016

வணக்கம்

தாத்தா...பாட்டி

கவனம் கொள்வோம்...

வயது

களிமண்

குழந்தைகளின் கைகளில்,
கணிப்பொறியைக் கொடுக்கும்முன்
களிமண்ணைக் கொடுங்கள்.

வரம்

இந்த படத்தை பார்த்து என் கண்கள் கலங்கவில்லை கதறுகிறது...

சமூக அவலம்..!

சமூக அவலம்..!

பிளாஸ்டிக்




125 கோடி மக்களை
பிளாஸ்டிக் உபயோகிக்காதீர்கள்
என்று கட்டாயப் படுத்துவதை விட..
ஒரு உத்தரவின் மூலம் அவைகளின்
உற்பத்தியை அரசால் நிறுத்த முடியாதா..???
நடப்பது மன்னராட்சியாக இருந்தால் மன்னர்மீது பழியை போட்டுவிடலாம் நடப்பதோ மக்களாட்சி இங்கு குற்றவாளி வாக்களித்த மக்களும், ஆறு குளம் ஏரிகளை ஆக்கிரமித்த மக்களுமே,!!!
இப்பொழுதும் நம்மிடையே காமராசர்கள் இருக்கிறார்கள்!ஆனால் நாம் தான் அவர்களை ஒரு கவுன்சிலராகக் கூட ஆக்குவதில்லை!

மகாமகம்

கும்பகோணம் மகாமகம் ஆங்கிலேயர் காலத்தில்...!!

குருடன்


பார்வை இல்லாதவன் பிச்சை கேட்கும் போது பார்வையை திருப்புகிறவனும் #குருடனே


வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

ஒரு முத்தம்

உன் ஒரு முத்தத்தில்
தொலைந்து போயின
அனைத்து பேதங்களும்

இந்த பழத்தின்

இந்த பழத்தின் பெயர் தெரிந்தவர்கள் மட்டும் Like பண்ணுங்க ....

நட்பு


***ஆண் பெண் நட்பு***
தயக்கத்தோடு ஆரம்பிக்கும்
முதல் உரையாடல்....
பயத்தோடு பகிர்ந்து கொள்ளப்படும் அலைபேசி எண்கள்....
அவள் தவறாக எண்ணி விடுவாளோ???
என்று,, யோசித்து யோசித்து பேசும் தருணங்கள்....
காதல், கீதல் என உளறுவானோ??? என்று குழப்பத்தோடு பேசும் ஆரம்ப காலங்கள்...
புரிதல் தொடங்கும் நேரத்தில் தானாக மலர ஆரம்பிக்கும் ''''நட்பு மலர்'''...
புரிந்து கொண்ட பின்,
ஆண்-பெண் வித்தியாசத்தை காணாமல் ஆக்கும் நட்பின் ஆழம்....
தோல்வி கண்டு துவலுகையில்
புதுத்தெம்பூட்டி, அடுத்த முயற்சிக்கு
அடித்தளமிட வைப்பாள்
அவனை அவள் ''தோழி''
ஆடவர் நால்வர் முன்
தைரியத்தோடும்,
பெண்மை மாறாமலும்
வாழ வழிகாட்டுவான்
அவளுக்கு அவள் ''தோழன்''
முடிவில்லா முடிவில்- நட்பு
வளர்ந்து நிற்கும்...
புரிந்து இருக்க மாட்டார்கள் என்னை,,,
என் தோழியை/ நண்பனை விட
வேறு யாரும் நன்றாக
என்னும் ரீதியில்...

திங்கள், 15 பிப்ரவரி, 2016

காமராஜா்



தமிழ்நாடு சட்டமன்றத்துல இவர் படம் இவர் படம் இருக்கா இல்லையானு தெரியல.....
ரஷ்ய நாடாளுமன்ற அலுவலகத்தில் காமராஜர் ஐயா படம் உள்ளது!!
#படிக்காதமேதை

பணம்


பள்ளிக்கு போகலாம் வாடா
எனும் வயதில்
வறுமையின் காரணமாக
பீடா விற்க்கும் சிறுவன்...
.
கண்ணீர் வரவழைத்த 
புகைப்படம்...


ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

அம்மா



நீ திரும்பி பார்த்தால் நான் அழுவேன் என்று திரும்பாமல் செல்லும் என் தாய்க்கு தெரியும்... 

அதற்கான காரணம்

நாளை என்னை இந்த உலகமே திரும்பி பார்ப்பதற்காகவே என்று!

Good morning

வியாழன், 11 பிப்ரவரி, 2016

இளநீா்

வெள்ளைக்காரன் நமக்கு பெப்சியையும், கொக்க கோலாவையும் விற்று விட்டு, அவன் இளநீர் குடிக்கிறான்! இதுக்கு பெயர் தான் பண்டமாற்றம்!

வெளிநாட்டில் ஒரு இளநீரின் விலை £3.20 = 315 ரூபாய்

உழைப்பு

உழைக்கும் தன்னம்பிக்கை உன்னிடம் இருந்தால் சுமைகள் கூட சுகங்கள்தான்

கடந்தைவைகள்

Learn from yesterday, live for today, hope for tomorrow. The important thing is not to stop questioning.

கடந்தவைகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். இன்றைய நடப்புகளோடு வாழப்பழகுங்கள். நாளை நல்லதையே எதிர்பாருங்கள்....
ஆனால் கேள்வி கேட்பதை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்..

குடிசை


குடிசை

வறுமையின் அடையாளம் மட்டுமல்ல நிம்மதியின் அடையாளமும்....
பணம் இல்லை என்பதை தவிர எந்த கவலையும் இல்லை...

நோய்கள் மட்டும் இல்லாமல் தினந்தோறும் வேலை இருந்தால் இவர்களின் சந்தோஷத்தை அம்பானியும் பிச்சை எடுக்க வேண்டும்.,


கோழி





மதுவை விட பாதிப்பு?
🐓🐓ஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி: 🐓🐓 😯
கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு.
40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
🐓ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்களை அழிக்கிறது.😯
🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.😯
🐓"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்".😯
🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள். 
"இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது".😴😴
🐓பிராய்லர் கோழி சதையில் (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.😟
🐓கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.😇
🐓100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.😇😕
🐓சிறு நீரகங்களிலும் கல்லீரலிலும் கேன்சர் உருவாகிறதாம்.😗
🐓தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.
🐓மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.😯
🐓மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .😟




அன்பு

எத்தனை முறை காயப்பட்டாலும்
எவ்வளவு வேதனைப்பட்டாலும்
சிலரை மட்டும் பிரியவோ வெறுக்கவோ முடிவதில்லை
அவர்கள் நம் மனதுக்கு பிடித்தவர்களாக இருப்பதால்..

வாா்த்தை




வார்த்தைகளால் ஆறுதல் சொல்வது முடியாத போது, நாம் அவர்களுடன் இருப்பதை உணர்த்த ஒரே ஒரு தொடுதல் போதும். அவர்கள் இழந்த நம்பிக்கையை மீட்டுவிடுவர்.

changing


உலகத்தையே மாற்றிவிட எல்லாருக்கும் ஆசைதான், தன்னை மாற்றிக்கொள்ள யாரும் சிந்திப்பதில்லை..


Everyone thinks of changing the world, but no one thinks of changing himself.


செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

Welcome's. All.....


Welcome's. All  Brothers..... And
Sisters.......

எரிவாயுகுழாயின் பாதிப்பு தெரியுமா?

தமிழை நேசிப்பவர்கள் இந்த தகவலை பகிருங்கள் ஒன்றுபட்டு அநீதிகளை ஒழிப்போம் 😡 😠
கருகி நிற்கும் தென்னை மரங்களைப் பாருங்கள் உறவுகளே! 😞
எரிவாயுகுழாயின் பாதிப்பு தெரியும்! ⬇
உங்கள் எதிர்ப்பை பகிருங்கள்...
...

திங்கள், 8 பிப்ரவரி, 2016

ஆண்கள்


அழுது கொண்டிருக்கும் குழந்தையை தூக்கி வைத்துகொண்டு சமாதன செய்யும் ஆண்கள் குழந்தையின் அழுகையைவிட அழகாகி விடுன்றனர்...