வியாழன், 31 ஜூலை, 2025

அகஸ்தீஸ்வரர் கோயில் இடத்தை ஆக்கிரமித்து கட்டிய மசூதியை இடித்து அகற்ற உயர்நீதிமன்றம் உத்திரவு கொடுத்து...


The news is dated 29-07-2022! Then what happened 😕?
சென்னை நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயில் இடத்தை ஆக்கிரமித்து கட்டிய மசூதியை இடித்து
அகற்ற உயர்நீதிமன்றம் உத்திரவு கொடுத்து...
3 ஆண்டுகள் ஆகிறது...
ஏன் உயர்நீதிமன்ற உத்திரவை அந்த மாவட்ட ஆட்சி தலைவரில் இருந்து வருவாய் துறை அதிகாரிகள் வரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை?
இதுவே ஒரு மசூதி இடத்தில் ஆக்கிரமித்து
இதுபோல இந்து கோயில் கட்ட விடுவார்களா?
அல்லது உயர்நீதிமன்ற உத்திரவு வந்த உடன் இரவோடு இரவாக இடித்திருக்கமாட்டார்கள்?
இதுதான் சமநீதி சமூக நீதி படி ஆட்சி செய்யும் திருட்டு திராவிட விடியல் அரசா?
சர்வநிச்சயமாக இந்த கேடுகெட்ட வெட்கங்கெட்ட மானங்கெட்ட திராவிட மாடல் ஆட்சி அதை நிறைவேற்றவே செய்யாது ஒருபோதும்.
எச்சை ஓட்டு பொறுக்கிகள் இவனுங்க.😡😡
இந்துக்கள் ஒற்றுமை வராத வரை ஒன்னும் செய்யமுடியாது.
இந்து ஓட்டு வங்கி உருவாகிவிட்டால் எல்லாம் தன்னப்போல நடக்கும்...
உணர்வீர் இந்துக்களே...
சுந்தர்ஜி
SANGI IT WING

 

காங்கிரஸுக்கு முஸ்லிம் பாசம் ஏன்?


நிஜ பிரதமர் இந்திராவிற்கு அரசியல் ஆலோசகராக உடன் இருந்தவர் பெயர் முகம்மது யூனஸ்.....
நிழல் பிரதமர் சோனியாவிற்கு அரசியல் ஆலோசகராக உடன் இருந்தவர் பெயர் அகமது பட்டேல்......
எதிர்கால கனவு பிரதமர் பியங்காவிற்கு அரசியல் ஆலோசகராக உடன் இருப்பவர் பெயர் இம்ரான் மசூத்....
ஆக இந்த ஒரே குடும்ப பெண்மணிகளுக்கு அரசியல் ஆலோசகர்களாக உடன் இருக்க இந்திய அளவில் ஒரு பெண்களும் தென்படவில்லை...
அப்படி மூவர்க்கும் தென்பட்ட ஆண்கள் அனைவருமே முஸ்லிம்கள் எனும் போது
இவர்களது பாக்கிஸ்தான் விசுவாசமும் ஆதரவும், உள்ளங்கை நெல்லியங்கனி என தெள்ள தெளிவாகிறது....
ஆனால் இந்த #கான்கிராஸ் கட்சியை இன்னமும் சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சியென ஆதரிக்கும் படிப்பறிவற்ற இந்து கிழட்டு வாக்காளர்களுக்கும், இன்னமும் படிக்காத இந்து தலித்திய வாக்காளர்களுக்கும்....
நீங்கள் அந்த முஸ்லிம் கட்சியை இன்னமும் நம்புவது தவறு என சொல்லி புரிய வைக்காதது அகில இந்திய பாஜகவின் பிரச்சார/விளம்பர பிழையே....🙏
சுந்தர்ஜி
SANGI IT WING

 

15 லட்சம் போடறேன்னு சொன்னிங்கல்ல, எப்பப் போடுவீங்க?-

15 லட்சம் போடறேன்னு சொன்னிங்கல்ல, எப்பப் போடுவீங்க?-

நான் ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி ஒரு GB டேட்டா எவ்ளோக்கு ரீசார்ஜ் பண்ணுன?
286 ஓவாய்க்கு என்னவாம் -
இப்ப மாசம் வெறும் 300 ஓவாக்கு டெய்லியும் 2 GB கெடைக்குதா?
ஆமா -
சரி கணக்குப்போடு 2GBx286 ரூபாய் x365 நாள் X 11 வருஷம் எவ்வளவு ?
22,96,580-
சரி, நான் ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி Call பேச Topup எவ்ளோக்குப் பண்ணுவ? -
எப்படியும் மாசம் 300 ஆகும் -
சரி, 300 x 12 x 11= எவ்வளவு ? -
39,600-
ரெண்டையும் கூட்டிக்கோ-
23,36,180-
நீ என்கிட்ட எவ்வளவு கேட்ட?
15,000 00-
சரி, அதக் கழிச்சிட்டு மீதி 8,36, 180 எப்பத் தருவ?-
தமிழன்:-🙄🙄🙄
சுந்தர்ஜி


 

விடியலை நிம்மதியா இருக்க விடகூடாதுன்னு ஒரு முடிவோட இருக்க மாதிரி தெரியுது...


 

அமைதி மார்க்கத்தாலேயே எல்லா விதத்திலும் புறக்கனிக்கப்படும் ஜாதி அஹமதியா

அமைதி மார்க்கத்தாலேயே எல்லா விதத்திலும் புறக்கனிக்கப்படும் ஜாதி அஹமதியா ஜாதி..
அமைதி மார்க்கம் ஏக இறைவன் எல்லோரும் சமம்ன்னு நல்லாவே இந்துக்களிடம் உருட்டுவானுங்க..
ஆனால் நடைமுறையில்.... அப்படி கிடையாது...
உலகம் முழுவதும் சன்னி ஷியா சண்டை..
அமைதி மார்கத்தினர்கள் எவனும் எவனையும் நிம்மதியா வாழவிடுவதில்லை.
இவனுங்க இந்துக்களுக்கு பாடம் எடுப்பானுங்க...
சுந்தர்ஜி
SANGI TI WING


 

இன்னமும் பெயர் மட்டும்தான் மாத்தாம இருக்கு..


 

திருட்டு திராவிட விடியல் ஆட்சியில் பாலாறு தேனாறும் ஓடுதுன்னு சொன்னதெல்லாம் பொய்யா கோபால்?


அப்போ....
50 ஆண்டுகளாக 6 முறையாக திருட்டு திராவிடம் தமிழகத்தை ஆண்டும் தமிழக மக்கள் வறுமைகோட்டிற்கு கீழேதான் இருக்கிறார்கள் என்ற உண்மையை ஒப்புகொள்கிறாரா?
அப்போ திருட்டு திராவிட விடியல் ஆட்சியில் பாலாறு தேனாறும் ஓடுதுன்னு சொன்னதெல்லாம் பொய்யா கோபால்?
இன்னமும் தமிழக மக்களை 1000 ரோவாய்க்கு பிச்சை எடுக்கும் நிலையில் வச்சிகிட்டே...
தேர்தல் வாக்குறி 99 சதவீதம் நிறைவேத்திட்டோம்ன்னு சொன்னால்...
எல்லா வாக்குறிதிகளும் நிறைவேற்றபட்டிருந்தால்...
ஏன் தமிழகம் தினமும் ஒரு அரசுதுறையே போராட்டம் செய்திட்டு இருக்கு?
சுந்தர்ஜி
SANGI IT WING

 

மின் கட்டண உயர்வுக்கு காரணம் என்ன?

 


திருட்டு திராவிடத்தின் மின் வாரிய ஊழல்தான்...
மின் கட்டண உயர்வுக்கு காரணம்...
உழல் காசு திருட்டு திராவிடத்திற்கு...
மின் கட்டண உயர்வு அப்பாவி தமிழர்களுக்கு...
இதுதான் திருட்டு திராவிட விடியல் ஆட்சி...
சுந்தர்ஜி
SANGI IT WING

9 ஆண்டுகளில் பாஜக மோடி என்ன செய்தார்? 60 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது? ஒரு சின்ன ஒப்பீடு...


 

புதன், 30 ஜூலை, 2025

படிச்சவன் படிச்சவன் தான்... கூமுட்டை கூமுட்டைதான்...


இராமேஸ்வரம் வந்த போது...
கொடைக்கால ஊட்டி போய் தப்பிச்சாச்சி..
இப்ப தூத்துக்குடி கங்கை கொண்ட சோழபுரம் வந்த போது..
ஆஸ்பத்திரி போய் தப்பிச்சாச்சி...
அடுத்து திருவண்ணாமலை..
கடலூர் சிதம்பரம் வரும்போது...
என்ன சொல்லி எங்க போய் தப்பிக்கிறது?
நீங்க ஏதாவது ஐடியா சொல்லுங்கடா ஊப்பீஸ்...
யாராவது கூட்டணி கட்சிகாரங்களாவது நல்ல ஐடியா கொடுங்களேண்டா...
ஐயோ நினைச்சாலே வெடவெடங்குதே....
-சுடலையாண்டி
-------------------------------
இப்படி அவர் நம்மை தேடி தமிழகம் வரும்போது..
அவரை உதாசீனபடுத்துவது போல ஓடி ஒளிஞ்சிக்கிறது.
அப்புறம் அவர் அதை செய்யல.. இதை செய்யலன்னு
ஏன் நொட்டை சொல்லனும்?
அவர் இங்க வரும்போது
நேரில் பார்த்து கேட்கவேண்டியதுதானே?
என்ன பயம்?
ஏதிர்கட்சியாக இருந்தாலும்
கேரளா அரசாங்கம் வாயில வடை சுட்டு கம்பு சுத்தாம மக்களை மத்திய அரசுக்கு எதிராக தூண்டிவிடாமல் போராடாமல் ...
தன் மக்களுக்கு மத்திய அரசில் இருந்து அனைத்து திட்டங்களும் மானியமும் பெற்றுக்கொள்ளுதே எப்படி?
படிச்சவன் படிச்சவன் தான்...
கூமுட்டை கூமுட்டைதான்...
சுந்தர்ஜி
SANGI IT WING

 

நாடகம்


 

இந்துக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.**


40 லட்சம் ஏக்கர் நிலம்
565 சமஸ்தானங்கள்
43 கோட்டைகள்
18,700 கோட்டைகள்
இவை அனைத்தும் ராஜபுத்திரர்களால் தேசத்திற்காக தியாகம் செய்யப்பட்டன. **
காங்கிரசின் தாராள மனப்பான்மையால், இவை அனைத்தும் *முஸ்லிம் வக்ஃப் வாரியத்தின்* சொத்தாக மாறியது.
**இது என்ன ஒரு பயங்கரமான சதி!
● பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது… காங்கிரஸ் ஆட்சியின் போது!
● வங்கதேசம் உருவாக்கப்பட்டது… காங்கிரஸ் ஆட்சியின் போது!
● பிரிவு 370 செயல்படுத்தப்பட்டது… காங்கிரஸ் ஆட்சியின் போது!
● சிறுபான்மை மசோதா வந்தது… காங்கிரஸ் ஆட்சியின் போது!
● முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உருவாக்கப்பட்டது… காங்கிரஸ் ஆட்சியின் போது!
● சிறுபான்மை அமைச்சகம் உருவாக்கப்பட்டது… காங்கிரஸ் ஆட்சியின் போது!
● சிறுபான்மை பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன… காங்கிரஸ் ஆட்சியின் போது!
***காங்கிரஸ் இதையெல்லாம் முஸ்லிம்களுக்காக மட்டுமே செய்தது - அதுவும், நாடு மத அடிப்படையில் பிரிக்கப்பட்ட பிறகும் கூட.
அப்படியானால், காங்கிரஸ் ஏற்கனவே "கஸ்வா-இ-ஹிந்த்"-க்கு தயாராகத் தொடங்கியிருந்ததா?**
* இந்து சமூகம் ஒருபோதும் ஒன்றுபடாமல், கஸ்வா-இ-ஹிந்தின் சதித்திட்டத்தைப் புரிந்து கொள்ளாமல் இருக்க, காங்கிரஸ் இந்துக்களுக்கு இடஒதுக்கீடு மட்டுமே வழங்கியது.**
முன்னாள் பிரதமர் *மொரார்ஜி தேசாய்* தனது சுயசரிதை "மேரா ஜீவன்சரித்ரா"* இல் பக்கம் 456 இல் எழுதினார்:
*"நேரு ஏன் 'இந்துத்துவா'வை இவ்வளவு வெறுத்தார் என்று எனக்குப் புரியவில்லை?"*
***நீங்கள் "இந்து சட்ட மசோதா" கொண்டு வந்தால், நான் ராஜினாமா செய்து இந்த மசோதாவுக்கு எதிராக இந்துக்களுடன் ஒரு இயக்கத்தைத் தொடங்குவேன் என்று சர்தார் படேல் நேருவை எச்சரித்தார்.
படேலின் எச்சரிக்கையால் நேரு பயந்து போனார். ஆனால் சர்தார் படேலின் மரணத்திற்குப் பிறகு, மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, *ஆச்சார்யா ஜே.பி. கிருபளானி* கூறினார்:
*"நேரு, நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் திருப்திப்படுத்துபவர்."*
அவர் கூறினார்: *"நீங்கள் உண்மையிலேயே ஒரு இந்துவாக இருந்தால், 'இந்து சட்ட மசோதா'விற்கு பதிலாக அனைத்து மதங்களுக்கும் பொருந்தும் ஒரு 'சீரான சிவில் சட்டத்தை' கொண்டு வந்திருப்பீர்கள்."*
* சில நேரங்களில் இதுபோன்ற பதிவுகள் கூட செய்யக்கூடாது என்று தோன்றுகிறது...
ஆனால் நாட்டின் நன்மைக்காக குறைந்தபட்சம் ஒரு இந்துவாவது அதைப் படிக்கக்கூடும் என்று தோன்றுகிறது.**
**பிரபல பிபிசி பத்திரிகையாளர் மார்க் டல்லி கூறினார்:*
*"இந்த நாட்டில் பல ஆண்டுகளாக விஷப் பூச்சிகளால் பாதிக்கப்பட்ட அந்த விஷ மரத்தை மோடி ஜி வேரோடு பிடுங்கி எறிந்து வருகிறார்."*
இதற்காக அவர் தொடர்ந்து போராட வேண்டியிருக்கும்.
* மோடி ஜி நாட்டில் உள்ள அனைத்து விஷப் பாம்புகளின் மறைவான குழிகளிலும் சரியான மருந்தைப் பயன்படுத்தியுள்ளார்,
அதனால்தான் இந்தப் பாம்புகள் இப்போது நெளிகின்றன -
இடதுசாரிகள், ஜிஹாதிகள், நக்சல்கள், மிஷனரிகள், கம்யூனிஸ்டுகள் - காங்கிரஸ் இவை அனைத்தையும் இந்தியாவை அழிக்க மறைத்துவிட்டது.**
**மோடி ஜி ஆட்சிக்கு வந்து தேசத்தை விழிப்படையச் செய்தார், அதை விழிப்புணர்வடையச் செய்தார், இந்த விஷப் பாம்புகளை அம்பலப்படுத்தினார்.*
* இது நடக்கவில்லை என்றால், வரும் காலங்களில், இந்த விஷப் பாம்புகள் இந்தியத் தாயின் புனித பூமியை முற்றிலுமாக விழுங்கியிருக்கும்.
நமது வருங்கால சந்ததியினருக்கு அழுவதையும் இடம்பெயர்வதையும் தவிர வேறு எதுவும் இல்லாதிருக்கும்.**
**மோடி ஜி நிறைய போராட வேண்டியிருக்கும், அவர் போராடுவார்.
ஆனால் இந்த நாட்டு மக்கள் - குறிப்பாக இந்துக்களே - மோடி ஜியுடன் வலுவாக நிற்க வேண்டும்.**
*ஏனென்றால் மோடி ஜி இந்தப் போரை தனக்காக அல்ல, நம் குடிமக்களின் குழந்தைகளுக்காக, எதிர்கால சந்ததியினருக்காக, இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்காக நடத்துகிறார்.*
* இந்துக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.**
*
* பாரத மாதாவுக்கு வெற்றி.
சுந்தர்ஜி
SANGI IT WING
ஜெய் ஹிந்த்.
🚩

 

அக்னி VI இந்தியா அறிவித்தது எதற்காக? தேவை இருக்கிறதா?


அக்னி VI இந்தியா அறிவித்தது எதற்காக? தேவை இருக்கிறதா?
இந்தியா ஆப்ரேஷன் சிந்தூருக்கு பிறகு பல அதிரடி ஆயுத சோதனைகளை செய்துவருகிறது. முன்பெல்லாம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை பகைத்துக்கொள்ள வேண்டாம் என்று பல கண்டுபிடிப்புகளை செய்து தயாராக வைத்துந்தாலும், அந்த சோதனையை செய்யாமல் வைத்திருந்தது. ஆனால் இப்போது அப்படிப்படிப்பட பலவற்றை அதிரடியாக செய்துள்ளது.
ஏன்? எதற்காக?
அக்னி V சோதனையையும் அதில் MRV தொழில் நுட்பத்தையும் சோதனை செய்தபோது சீனா அலறியது. அது ஐரோப்பாவின் சில பகுதிகளை தாக்கக்கூடியது என்றாலும் அவர்கள் இந்தியா நமக்கெதிராக பயன்படுத்தாது,
அது சீனாவிற்கு எதிரானது என்றும், அமெரிக்கா அதே காரணத்துக்காக சந்தோஷப்பட்டது. அது 5000 கிமீ தூரம் வரை தாக்கும் என்று இந்தியா அறிவித்தாலும் அது 8000 கிமீ தூரம் வரை செல்கக்கூடியது என்று சீனா அறிவித்து அலறிதயது.
இந்த நிலையிப் இந்தியாவின் அக்னி VI டிஸைன் & பிளான் தயார். அது 8000 - 13000 கிமீ வரை சென்று தாக்கக்கூடியது என்று அறிவித்துள்ளார்கள்.
அரசு அனுமதிகொடுத்தால் சில மாதங்களில் தயாராகிவிடும் என்பதும் அதை எரிபொருள் செல்களை சேர்த்து அதன் தொலைவை நீட்டிக்க முடியும் என்பது அதன் அறிவிப்பு. மேலும் அதன் வேகம்.30,000 கிமீ க்கு அதிகம் என்பதும் கவனிக்க வேண்டியது!
அப்டியென்றால் அதன் பேஸ் வெர்ஸனே அமெரிக்காவின் கிழக்கு மற்று மேற்கு கடற்கரையை ஒட்டிய பகுதிகளை தாக்க முடியும் என்பதாலும், அதை மேலும் நீட்டிக்க முடியும் என்பதாலும், அமெரிக்கா கொதித்தெழும்.
இந்தியா மீது தடைகளை போடலாம்.
இந்தியாவிற்கு அதற்கான தேவை இருக்கிறதா என்றால், ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா, துருக்கி மட்டுமல்ல,
அமெரிக்காவும் போரில் உதவியுள்ளது. அதனால் மூன்று நாடுகளுக்கும் மொத்தமாக ஆப்படித்துள்ளது. அதாவரது ஹிரானா ஹில்ஸில் இருந்த அமெரிக்க அணு ஆயுதங்களை தாக்கி அழித்தது அதனால்தான்.
பாகிஸ்தான் பின்பு அந்த நாடுகள் அணி வகுக்கிறது. அது தேவைக்கான ஒரு காரணம் என்றறாலும் இந்திய-அமெரிக்க ட்ரேட் ட ஐந்து சுற்று பேச்சுவார்த்தைக்கு பின்பும் முடியவில்லை.
அதனால் பேச்சுவார்த்தையில் இருந்த இந்திய டீம் வெளியேறி இம்தியா திரும்பி விட்டரது.
இப்போது அமெரிக்கா சொன்னதுபோல கடுமையான வரி விதிப்புகளை செய்ய வாய்ப்புள்ளது. அப்படி செய்தால் இதுவரை உங்களுக்காக நாங்கள் அடக்கி வாசித்ததெல்லாம் இனிமேல் நடக்காது என்பதற்கான எச்சரிக்கையாகத்தான் இதை பார்க்கவேண்டும்.
இந்த சித்து விளையாட்டெல்லாம் எங்களிடம் வேண்டாம் என்பதற்கான சமிஞ்ஞைதான் இது. ஆம், அவர்கள் அணு ஆய்த கிடங்கை தாக்கியதும், உடனே பாகிஸ்தான் ராணுவ தலைவருக்கு விருந்து கொடுத்து இந்தியாவை எச்சரிக்க,
இந்தியா பிரிக்ஸ் மீட்டிங்கில் க்யூபாவின் அதிபரோடு பேசி, இந்த டகால்டி வேலை எங்களுக்கும் தெரியும் ட்ரம்ப் என்று எச்சரரித்தார் மோடி!
எல்லாம் உலக அரசியல் அரங்கத்தில் செஸ் விளையாட்டுதானே!? பூந்து விளையாடுகிறார் மோடி!
அதனால் மோடியை. ஆட்சியை கலைக்கு காங்கிரஸ் துணை ஜனாதிபதி என்று வேடிக்கைகாட்ட, இது நாங்கள் அக்னியை தயாரிக்கிறோம் என்று பதிலுக்கு அலற விடுகிறது இந்தியா!
சுந்தர்ஜி
SANGI IT WING