திங்கள், 13 அக்டோபர், 2014

12.10.2014

இறைவா

"சினை முட்டைக்குள் நூழைய
முடியாமல்
முட்டி போதும் விந்து அணுக்களை போல்"

என்னையும்
இவ்வுழகில்

வாழ விடு

வாழ்க்கை கொடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக