தேசமும் தெய்வீகமும் காக்க
எப்போதெல்லாம் காப்பியம் படிக்க தோன்றுகிறதோ அப்போதெல்லாம் எதாவது புத்தகத்தை தேடாதீர்கள் அருகில் எதாவது குழந்தைகள் இருக்கிறார்களா என தேடுங்கள் அங்கு தான் இடைவேளை இல்லாத கவியரங்கம் விளையாட்டாக அரங்கேற்றப்பட்டு கொண்டிருக்கும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக