1/4 நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இன்று, ஒரு கிராமத்தில் தேக்கு இலையில்,
1/4 நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இன்று, ஒரு கிராமத்தில் தேக்கு இலையில், காலை உணவு சாப்பிட்டது, என் சிறுவயது உலகை நினைவுபடுத்தியது! மிகவும் மகிழ்ச்சியான நினைவலைகள்! தொடரவேண்டும் பசுமை நடவடிக்கைகள்! வாழட்டும் வருங்கால தலைமுறைகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக