தேசமும் தெய்வீகமும் காக்க
ஒரு விதை
பிடி மண்
கொஞ்சூண்டு நீர்
பெரிதாய் உன் மனது
நாளை உன் பிள்ளைக்கு... #நிழலும்_ஊஞ்சலும்.!வீ♥க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக