தேசமும் தெய்வீகமும் காக்க
தாய்மையை கண்டு நான் வியக்கிறேன். இரண்டாவது குட்டியை பிரசவித்து கொண்டு, பிரசவத்தின் வலியை தாங்கி கொண்டு, முதலில் பிறந்த குட்டி மீது பாசம் காட்டும் தாய் ஆடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக