புதன், 25 ஜூன், 2014

பயணம்

வணக்கம் நண்பர்களே
நம் வாழ்கை மிக நெடும்பயணம்  நம் எதிரே
யார் வருவார்கள் போவார்கள் தெறியாது ஆனால் நம் பயணம் மிகவும் தேவையானதாக்க முடியும் எப்படி இங்கே இருப்பவர்கள் தன் வேளையை கூட சரியாக
செய்யாதவர்கள் சோம்பேரியான வாழ்கை வாழ விரும்புவார்கள்  உண்மை
உங்களால் ஏற்றுகொள்ளமுடிகிறாதா?
முடியாது என்றால் நான் சொல்தை கவனியுங்கள்
1, உஙகள் படிப்புசெலவுக்கு நிங்களே  பணம் சம்பாரியுங்கள்
2. நிங்கள்  வரதச்சனை வாங்காதீர்கள்
3.நிங்களாகவே உதவியை தேடி செல்லாதீர்கள்
4. வரும் உதவியை வேண்டாம்  என் ஒதுக்காதீர்கள்
இவை போதும் உங்களுக்கு
மறுபடியும் பார்ப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக