சனி, 28 ஜூன், 2014

உலகம்

உலகத்தில் உள்ள எல்லா ஜிவராசிகளும்
ஒண்று தான் மனிதன் உள்பட
ஆனால் தேவைக்கு மேல் பணமும் பொருளும்
சேர்ப்பது மனிதன் மட்டும் தான் இருந்தும்
விதியை வென்றுவிடவில்லை
சாகும் போது ஒண்றுமே இல்லை அவனிடம்
எதையூம்  போதும் என்று கூறுங்கள்

வாழ்க்கை வழமாகும்
பார்ப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக