இவரை பற்றி தெறியுமா?
நிறைய மனிதர்க்கு தெறியாது
இவர் இருப்பது ஓர் கிராமம் இவர் ஊரில் இருந்து பள்ளி மருத்துவமனைக்கு செல்ல
20. கிலோ மிட்டர் சொல்லவேண்டுமாம்
தன் இளம்வயதில் மனைவிக்கு உடல் நிலை
சரயில்லாமல் போனது மருத்துவமனைக்கு
கொண்டு செல்லும் போதே மனைவி இறந்து
விட்டார் அப்போது தன் மனைவிக்காக
ஏதாவது செய்யவேண்டும் என்று தீர்மானித்தார் தன் ஊருக்கு மருத்துமனைக்கு
1 கிலோ மிட்டரல் ஒரு பாதையை கண்டுபிடித்தார் ஆணால் அது மலை அதை உடைக்க வேண்டும் உடைதால்தன் கிராம மக்கள் அனைவருக்கு பயன்படும் என்று
மலையை உடைக்க துடங்கினார் தன் வயதில்
35 வருடங்கள் உடைத்தே கழித்தார் விளைவு
பாதை உருவானது
இது தான் செயல்
நாளை பார்க்கலாம்
வியாழன், 19 ஜூன், 2014
செயல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அருமை. இது எனக்கு முன்ன்றே தெரியும். இதே போல் ஒரு வயதான பெண் லட்சம் மரங்களை ந்டடு பொட்டல் காட்டை வளம் கொழிக்கும் சோலைவனமாக்கியதும் அறிவேன். தெய்வங்கள் நேரில் வருவதில்லை. மனிதர்கள் ரூபத்தில்தான் வருகின்றன. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு