திங்கள், 29 டிசம்பர், 2014

வயிற்று வலியா?

சூட்டினால் வயிற்று வலியா..? ஒருபிடி வெந்தயத்தை நன்றாக கருக வறுத்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துப் பொடி செய்யவும். இதை சூடான சாதத்தில் போட்டு நெய்யைக் காய்ச்சி ஊற்றி பிசைந்து, நான்கு கவளம் சாப்பிட்டால் அரைமணி நேரத்தில் வயிற்று வலி பறந்து போடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக