திங்கள், 29 டிசம்பர், 2014

பித்தத்தலைவலி

பித்தத்தலைவலி, வயிற்றுவலி குணமாக... சுக்கு, சீரகம், தணியாவை தலா 25 கிராம் வறுத்து மிக்ஸியில் பொடித்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தலைவலி, வயிற்றுவலி குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக