திங்கள், 29 டிசம்பர், 2014
இந்தியா்
அமெரிக்காவில் இந்தியரின் பங்கு
அமெரிக்காவில் 25 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அங்கு அனைத்து துறைகளிலும் இந்தியர் பங்கு கணிசமானது.
அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளில் 12 சதவீதம் இந்தியர்கள்
பாதுகாப்புத்துறை மற்றும் அனுசக்தித்துறை (நாசா) வில் 36 சதவீதம் இந்தியர்கள்
ஐ.பி.எம் நிறுவன ஊழியர்களில் 28 சதவீதம் இந்தியர்கள்
இன்டெல் நிறுவனத்தின் ஊழியர்களில் 17 சதவீதம் இந்தியர்கள்
ஜெராக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களில் 13 சதவீதம் இந்தியர்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில் 23 சதவீதம் பேர் கீரீன் கார்ட் வைத்திருக்கின்றனர்.
இப்ப சொல்லுங்க இந்தியா அமெரிக்காவை நம்பியா? அமெரிக்கா இந்தியரை நம்பியா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக