என் அன்பிற்குறிய தேசபக்த நண்பர்கள் பலரும் வாட்ஸ் அப்பிற்கு இணையாக
அதே போல கூகுள் மைக்ரோசாஃப்ட்க்கு இணையாக இந்திய தயாரிப்பு ஜோஹோ உலா (ULAA Browser) ப்ரௌசரை பயன்படுத்துகிறார்கள்.
நானும் அவற்றிற்கு மாறி விட்டேன்.
இனி வாட்ஸ் அப்க்கு பதிலாக அரட்டையில் தொடர்பு கொள்ளவும்.
அப்ப யூ-டியூப் / ஃபேஸ்புக் எல்லாம்? அதற்கும் மாற்றாக இந்திய தயாரிப்புகள் வரும். வரும்போது மாறிக் கொள்வோம்.
நமக்கு குழந்தை இல்லாதவரை பக்கத்து வீட்டு குழந்தைகளைக் கொஞ்சிக் கொண்டிருப்போம்.
நமக்கு குழந்தை பிறந்து விட்டால், நம் குழந்தைகளுக்கே முன்னுரிமை கொடுப்பது போல.
"நம் தயாரிப்பு நம் பெருமை.
நம் நாட்டின் வருமானத்தை நாம் தான் பெருக்கணும்.
குறிப்பு : ஃபேஸ்புக்கில் நிறைய பரவியிருந்தாலும், நம்ம கடமைக்கு நாமளும் செய்யணும்ல?
நீங்களும் உங்க சுவரில் அவசியம் பதியுங்கள்.
எல்லைக்குப் போய் தான் நாட்டைக் காப்பாத்தணும் என்றில்லை.
இப்படியும் செய்யலாம். ஷேர் பண்ணுவதற்கு பதிலாக காப்பி பேஸ்ட் செய்யுங்க...
Hi! join me on Arattai to chat. Use Arattai to send messages, make calls, host meetings, and much more with your friends and family in a secure way. Download Arattai now:
சுந்தர்ஜி
SANGI IT WING


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக