சனி, 6 செப்டம்பர், 2025

கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியுமா


எப்போது ஒரு தலித் சி எஸ் ஐ சர்ச்சில் பாதிரியார் ஆக்க முடியுதோ...
எப்போது ஒரு கிறுத்துவ பெண் சர்ச்சில் ஆராதனை நடத்த அனுமதிக்கபடுகிறார்களோ..
எப்போது ஒரு லெப்பை பட்டாணீ முஸ்லிம் சன்னி மசூதியில் பாங்கு ஓதி தொழுகை நடத்த அனுமதிக்கபடுகிறதோ..
எப்போது ஒரு மசூதியில் முஸ்லிம் பெண் பாங்கு ஓதி தொழுகை நடத்தி வைக்க அனுமதிக்கபடுகிறதோ...
அப்போது கேளுங்கள்...
கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்க முடியுமான்னு..
சுந்தர்ஜி
SANGI IT WING

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக