காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா பேசும்போது,
நரேந்திர மோடி பிரதமராக இல்லையென்றால், அமெரிக்கா அவரை ஒருபோதும் அழைத்திருக்காது என்று கூறினார்....!
அதற்கு சௌஹான் பௌநாத் என்ற அமெரிக்க இந்தியர் கொடுத்த சரியான பதில்:
மதிப்பிற்குரிய சுக்லா ஜி மற்றும் காங்கிரஸ்காரர்களே,
இந்த "இருந்திருந்தால்" என்பதற்கான கதையை நான் இப்போது உங்களுக்கு சொல்கிறேன்...
"நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இல்லையென்றால், அமெரிக்க அதிபரின் கண்களைப் பார்த்து பேசக்கூடிய வேறு எந்த இந்தியப் பிரதமரும் இருந்திருக்க மாட்டார்...!! 

என்ன ஒரு
பொருத்தமான பதில்.l
சுந்தர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக