தேசமும் தெய்வீகமும் காக்க
யாரும் அவனிடம் பேசாது இருக்க..
அவனே அவனிடம் பேசிக்கொண்டு தெரிகிறான்..
வினோதமாய் அவனைப்பார்த்து விட்டு பைத்தியமென்றும் தமக்குள் பேசிச்சென்றன..
#நிஜபைத்தியங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக