வியாழன், 13 டிசம்பர், 2018

கூழாங்கற்களாய் கரையொதுங்கிய பிறகே தனக்கான அடையாளம் பெருகிறது

ஆற்றில்
அடித்துச் செல்லப்படும்

பெரும்
பாறைகள்
உருண்டு உடைந்து

கூழாங்கற்களாய் கரையொதுங்கிய
பிறகே தனக்கான அடையாளம் பெருகிறது

இதில்
மனிதனுக்கும் விதிவிலக்கல்ல ..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக