வியாழன், 20 டிசம்பர், 2018

முன்னேறிப் போ உன் காலடியில் வெற்றி மண்டியிடும்வரை.!

ஒவ்வொரு முறையும்
நீ புறக்கணிக்கப்படும் போதும் வளர்ந்துக்கொண்டிருக்கிறாய்.!

உன்னை எதிர்க்க துணிவில்லாத எதிராளி மறைந்துக்கொள்ளும்
உறைவிடம் அது.!

முன்னேறிப் போ
உன் காலடியில்
வெற்றி மண்டியிடும்வரை.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக