திங்கள், 24 டிசம்பர், 2018

படிப்பதை பறவைகள் வேடிக்கை பார்க்கும்

படிப்பதை பறவைகள் வேடிக்கை பார்க்கும் !
காற்று பக்கங்கள் புரட்டும் !
முதிர்ந்த இலைகள் புத்தகத்தை முத்தமிடும் !
மறந்திடுவேனோ மரத்தடி நிழலில் அமர்ந்து மனப்பாடம் செய்ததை 😍..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக