சனி, 28 ஜூன், 2025

வில்சன் தமிழ் பாசம்


நேரு இந்திரா ராஜிவ் மன்னுமோகன் எல்லாம் தமிழை கரைச்சி குடிச்சி பட்டம் வாங்கினவங்கதானே? டேய் வில்சன் நீ படிச்சி பட்டம் வாங்கினாயா? இல்லை பக்கத்துல பார்த்து எழுதி  காசுகொடுத்து வாங்கினாயா?                        காமெடிக்கும் ஒரு அளவு இல்லையாடா?     

சுந்தர்ஜி
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக