திங்கள், 30 ஜூன், 2025

திருட்டு திராவிட விடியல் மாடல் இதுதான்...

எத்தன முறை முதலமைச்சரா இருந்தீங்க? 
அஞ்சி வாட்டி!
சரி... 
ஒரே ஒரு முறையாச்சும் உலகத்தமிழ் மாநாடு நடத்துனீர்களா? 
இல்லை!
தமிழுக்குன்னு தனி பல்கலைக்கழகம் அமைத்தீர்களா? 
இல்லை!
பேருந்துல 'திருக்குறள்' எழுதறத...
கொண்டு வந்தீங்களா? 
இல்லை!.
'அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்துப் போடனும்'ங்கிற நடைமுறைய  கொண்டு வந்தீங்களா?
இல்லை!
தமிழர்கள் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட போது, டெஸோன்னு ஒரு உளுத்துபோன கூட்டத்தை கூட்டினீங்களே... 
அதுல 'இனப்படுகொலை' ங்கிற வார்த்தையை யாச்சும் சேர்த்தீர்களா? 
இல்லை!
9 வருசமா மத்தில கூட்டணி ஆட்சில இருந்தும்... 
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, 
அரசு கெஜட்-ல கொண்டு வந்தீர்களா? 
இல்லை!
முல்லைப் பெரியாறு அணைய... 
'142 அடியா உயர்த்தக்கூடாது' ன்னு 
கேரளா அரசு சண்டித் தனம் செஞ்சப்ப, 
'கண்டன ஆர்ப்பாட்டம்'ன்னு அறிவிச்சி,
அப்புறம், 'பொதுக்கூட்டம்'ன்னு மாத்தி, 
கடைசியா... 
'குறைந்த பட்சம்' தெருமுனைக் கூட்டத்தையாவது நடத்தி, 
மத்திய காங்கிரஸ் அரசை எதிர்த்துப் பேசினீர்களா? 
இல்லை!
2009-ல லட்சக்கணக்குல தமிழ் மக்கள் கொல்லப்பட்டு... 
ஈழம், 
இழவுக்காடா மாறாமல் தடுக்க வாய்ப்பிருந்தும் தடுத்தீர்களா? 
இல்லை!
அட, கொறஞ்சபட்ச மனிதாபிமானத்துடன் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு மருத்துவத்துக்காச்சும் அனுமதி கொடுத்தீர்களா? 
இல்லை!
எழுவர் விடுதலையில், 
'விடுதலை' தீர்ப்பே வரவிருந்த நிலையில்... 
உன் திருவாய மூடிகிட்ட்டாச்சும் இருந்து, விடுதலைய ஆதரித்தீர்களா? 
இல்லை!
தமிழ்நாட்டின் ஒரு பகுதியான கச்சத்தீவை... 
தூக்கிக் கொடுத்த போது, அதை தடுக்க 
அல்லது 
கொடுக்கப்பட்ட பிறகாச்சும் மீட்க... 
ஒரு  துரும்பையாச்சும் கிள்ளிப்போட்டீர்களா? 
இல்லை!
உன் குடும்பத்தில் பிறந்திருந்த ஒரே காரணத்துக்காக... 
ஒரே ஒரு வார்த்தை கூட பாராளுமன்றத்தில் பேசத்தெரியாதஅழகிரி போன்றவர்களுக்கு, 
MLA, MP, மத்திய அமைச்சர்ன்னு தூக்கி தூக்கி கொடுத்தீர்களே, 
பேரறிஞர் அண்ணா குடும்பத்துக்கு ஒரு சீட்டாச்சும் கொடுத்தீர்களா? 
இல்லை!
'பிரணாப் முகர்ஜி பொய் சொல்லிட்டார்'ன்னு சொன்னீர்களே... 
அதே பிரணாபை குடியரசுத் தலைவரா அறிவிக்க உங்களிடம் கேட்டபோது, 
குறைஞ்சபட்சம் அந்தாளை நிராகரிச்சீங்களா? 
இல்லை!
தமிழர்களின் பெருமை... 
அப்துல் கலாம் இரண்டாவது முறை குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போது... 
'கலாம் என்றால் கலகம' 
என்று அவதூறாக பேசி நிராகரிதீர்களா? 
ஆமா!
ஆக... 
தமிழுக்கும் ஒன்னும் பண்ணல! 😔
தமிழ் நிலத்துக்கும் ஒன்னும் பண்ணல்ல! 🥵
தமிழினத்திற்கும் ஒண்ணும் பண்ணல்ல! 😡
அப்போ எப்படி 
'தமிழின தலைவன்?'
'முத்தமிழ் கலைஞர்'
பட்டம்?
😴
மானம், ரோஷம், சூடு, சுரணை... 
நல்ல புத்தி, 
பகுத்தறிவு, 
'உண்மையான' 
கடவுள் பக்தி 
உள்ளவன் எவனும் 
தீ🔥முகவில இருக்க மாட்டான்! 🎯
பாவம் மேல் பாவங்களை குவித்து வரும் 
'படுபாதகர்கள்' ஒன்றிணைந்த கூட்டம் தான்...
திருட்டு திராவிட தீமுக! 👹
சுந்தர்ஜி                                                                                                                                  SANGI IT WING
😡😡😡😡😡😡😡


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக