அது எப்படி அவங்களால மட்டும் மின்வாரியத்தை லாபகரமாக நடத்தி பத்து சதவீதம் குறைக்க முடியுது...!!??
இன்னும் கொஞ்சம் வருஷத்துல 26% குறைக்க போறோம்னு வேற அம்மாநில முதல்வர் அறிவிச்சிருக்காரு...
பாஜகவோட ஸ்பெஷலே... ஒரு திட்டத்தை மொட்டையா அறிவிக்காமல் அதோட வழிமுறையையும்,, அதற்கான சாதக பாதகங்களையும்... சேர்த்து சொல்லுவாங்க...
சரி நம்ம மாநிலத்துல என்ன புடூங்கி தள்ளிட்டாங்கன்னு இப்ப மறுபடியும் மின்கட்டணத்தை ஏத்த போறானுங்க...
ஆட்சிக்கு வந்த நாலு வருஷத்துல மக்கள் எவ்வளவு கதறினாலும் காதிலேயே வாங்காமல் பலமுறை மின்கட்டணத்தை ஏத்தியாச்சு...
ஆனாலும் அம்பதாயிரம் கோடி நஷ்டத்துல கிடக்கு...
இப்ப மறுபடியும் 3.5% ஏத்த போறோம்னு அறிவிப்புக்கு வெளியாயிருக்கு...
ஆறு மாசத்துல... போறதுக்குள்ள... மொத்த மாநிலத்தையும் திவால் ஆக்காம....
மக்களையும் கடன்காரன் ஆக்காமல்போக மாட்டானுங்க போல...
எல்லாம் தலையெழுத்து பல்லை கடிச்சுக்கிட்டு ஆறு மாசம் பொறுத்துக்கோங்க..😒😒
சுந்தர்ஜி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக