ஞாயிறு, 29 ஜூன், 2025

இதுதான் திருட்டு திராவிட விடியல் மாடல் ஆட்சி

தமிழக அரசின் ஆண்டு வருவாய் சுமார் 4 லட்சம் கோடி.

 அப்படி என்றால் நான்கு ஆண்டுகளில் 16 லட்சம் கோடி ரூபாய் தமிழ்நாடு தொழில் மற்றும் மக்களிடமிருந்து வசூல் செய்திருக்கிறார்கள். 

கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசு 11 லட்சம் கோடி கொடுத்திருக்கிறது..

கடனாக நான்கு லட்சம் கோடி வாங்கி இருக்கிறார்கள். 

ஆக மொத்தம் 31 லட்ச கோடி  ரூபாயை இந்த திமுக அரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகளில் கையாண்டு இருக்கிறார்கள் என்று நிலையில், 
அந்த 31 லட்ச கோடியை என்ன செய்தார்கள் என்பதற்கு முதலில் கணக்கு சொல்ல வேண்டும்..

மாறாக 31 லட்சம் கோடியை ஏப்பம் விட்டுவிட்டு...
 வெறும் 5000 கோடி கிடைக்கவில்லை என்பதை பெரிதாக சொல்லி திமுக அரசியல் செய்கிறது..

5000 கோடி கிடைக்காததால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்று சொல்லி....
மத்திய அரசு தமிழக மக்களை வஞ்சிப்பது போல...  மக்களை திசை திருப்பி, "திமுக அரசே 31 லட்சம் கோடியை என்ன செய்தாய்" என்ற கேள்வி வராமல் பார்த்துக் கொள்கிறது. 

திருடவும், திருடியதை மறைக்கவும் திராவிட மாடலை மிஞ்சிய ஆள் இல்லை.                                 
சுந்தர்ஜி                                                                                      SANGI IT WING


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக