வியாழன், 26 ஜூன், 2025

இது மதசார்பற்ற அரசா?

 https://chat.whatsapp.com/HVPox0gBui0AiQRUYt1wlV

இது மதசார்பற்ற அரசு என்றால்...
எந்த மத சின்னங்களும்...
பள்ளிக்குள் வரகூடாதுதானே?
சிலுவை போட்டு வரலாம்,
ஹிஜாப் அணிந்து வரலாம்
அதெல்லாம் அவர்கள் மத சுதந்திரம்
ஆனால்
இந்துக்கள் திருநீறு ருத்ராட்சம் மட்டும்
அணிந்து வரகூடாது என்றால்
என்னடா அர்த்தம்?
இதுக்கு பேர்தான் மதசார்பற்ற அரசா?
சிந்தியுங்கள் இந்துக்களே...
திருநீறு பூசக்கூடாது பொட்டு வைக்க  கூடாது ருத்ராட்சம் வைக்க கூடாது என்றால் சிலுவை ஹிஜாப்பை  கழட்ட சொல்லுங்க..
சட்டம் அனைவருக்கும் சமம்.
பாகுபாடு கூடாது...
சுந்தர்ஜி
SANGI IT WING


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக