அவன் கோயிலுக்குள்ள விடவில்லை என்றால்
நீங்க எல்லோரும் சேர்ந்து ஒரு கோயில் கட்டி அதுல எல்லாரும் போய் சாமி கும்பிடவேண்டியதுதானே?
இன்று அனைத்து ஜாதியினரும் கோயிலுக்குள் போகலாம் யாரும் யாரையும் தடுக்க முடியாது. கூடாது.
ஆனாலும் இன்னமும் அதையே சொல்லி சொல்லி பிரிவினை ஏற்படுத்தி அரசியல் லாபம் அடைபவர்களை இனம் கண்டுகொள்ளுங்கள்.
பிராட்டஸ்டண்ட் கிறுத்துவன் சர்ச்சில் பெந்தேகோஸ்தே போகமுடியாது.. உறுப்பினர் ஆக முடியாது.
சி எஸ் ஐ சர்ச்சில் பிராட்டஸ்டண்ட் கிறுத்துவன் போகமுடியாது. உறுப்பினர் ஆக முடியாது.
இன்னமும் சொல்லப்போனா பெண்கள் பாதிரி ஆகி பலிபூஜை நடத்த முடியாது பாவமன்னிப்பு கொடுக்க முடியாது.
சன்னி முஸ்லிம் மசூதியில் சியா முஸ்லிம்களுக்கு அனுமதி கிடையாது.
சியா முஸ்லிம் மசூதிகளில் லெப்பை பட்டாணி மரக்கையர் முஸ்லிம்களுக்கு அனுமதி கிடையாது.
இன்னமும் சொல்லப்போனா அவர்கள் வீட்டு பெண்கள் மசூதி பள்ளிவாசல் சென்று தொழ கூட அனுமதி இமாம் ஆக அனுமதி கிடையாது.
இதுதான் 100 சதவீத உண்மை...
இவர்கள் சொல்வதை நம்பி ...
இந்துக்கள் ஏமாற வேண்டாம்.
சுந்தர்ஜி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக