சாத்தியமில்லாததை எல்லாம்...
சாதித்து வருகிறது...
இங்கே,
திறனற்ற விடியல் மாடல் அரசோ,
'சென்னையில் மழைநீர் வடிகால் சாத்தியம் இல்லை!'
என்று...
மக்கள் வரிபணம் ₹5,032 கோடிகளை வீணடித்து விட்டு...
மக்களை சோதித்து வருகிறது. 
இதற்கு பதிலா...
பஞ்சு மூட்டை,
குடோன்லேயே இருந்திருக்கலாமே!
மக்கள் பணமாவது மிச்சமாகியிருக்குமே!
'திட்டம் போட்டு திருற கூட்டம்...
திருடிக் கொண்டே இருக்குது!' 
சுந்தர்ஜி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக