தேவர், பிள்ளை, நாடார் போன்ற தமிழ்சாதிகள்தான் அலர்ஜி, மத்தபடி நாயுடு, ரெட்டி எல்லாம் சமூகநீதில வரும்.
வ.உ.சிதம்பரம் பிள்ளையை வ.உ.சிதம்பரனார் எனவும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரை முத்துராமலிங்கனார் எனவும், சங்கரலிங்க நாடாரை சங்கரலிங்கனார் எனவும் மாத்தி பயன் படுத்துவாங்க
ஆனால் ஜி.டி.நாயுடு, முத்துலட்சுமி ரெட்டி, திருமலை நாயக்கர் இதெல்லாம் அப்படியே தொடரும் சமூகநீதி பட்டங்கள்
ஏன் கோபாலசாமி துரைசாமியார் மேம்பாலம்னு மாத்தலாமே சம்முவநீதி செத்துடுமா என்ன
தெருக்கள், ஊர் பெயரில் சாதி இருக்க கூடாது, அதுவும் சென்னைல கிராமணி என்ற பெயர் பலகையை தேடி தேடி நீக்கினார்கள், ஆனா ₹1800 கோடி ஓவா மேம்பாலத்துல சாதி பெயர் இருக்கலாம்.
(குறிப்பு : விருதுநகரில் காமராசரை தோற்கடிக்க கோவையில் இருந்து ஈவெரா வால் அழைத்து செல்லப்பட்டு நாயுடு சமூக வாக்குகளை வாங்க நிறுத்தப்பட்டு கடுமையாக பரப்புரை செய்தும் தோல்வியடைந்த சமூகநீதி வரலாறும் இவருக்கு உண்டு. அந்த G D நாயுடு தான் இவர்.)
தமிழர் விரோத திருட்டு திராவிட கூட்டம் 
சுந்தர்ஜி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக