திங்கள், 3 நவம்பர், 2025

அவன் பொருள் எடுத்து அவனையே போடுவதுதான் காவி மாடல்

 

அவன் பொருள் எடுத்து அவனையே போடுவதுதான் காவி மாடல்
திராவிட மாடலை நாங்கள் இந்தியா முழுவதும் கொண்டு செல்லுவோம்
என்று திராவிட ஸ்டாக் ஸ்டாலின் சில வருடம் முன்பு வீராப்பு பேசினார்
ஆனால் திராவிட மாடலை வட இந்தியா
வுக்கு கொண்டு செல்ல ஸ்டாலின் காலமாதம் செய்ததால் ஸ்டாலின் செய்ய வேண்டிய பணியை பிஜேபி பொறுப்பு ஏற்று திராவிட மாடலை வட இந்தியா முழுவதும் கொண்டு போய் சேர்த்து விட்டனர்
வட இந்தியர்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஹிந்தி தெரியாது போடா என்று பனியன் போட்டு நக்கல் நையாண்டி செய்ததை பிஜேபி அமைதி
யாக வேடிக்கை பார்த்தது எப்படி ஜெர்மனி
படைகளை நல்லா உள்ளே வர விட்டு
பிறகு உள்ளே வந்த பிறகு ரஷ்யா போட்டு தக்கியதோ அது மாதிரி அமைதி காத்து சமயம் வந்த உடன் பிஜேபி திமுக வை
போட்டு தாக்குகிறது
ஆமா நாங்க அப்படி தான் செய்வோம் அது தான் எங்கள் கொள்கை என்று பேச வேண்டிய ஸ்டாலின் திமுக கட்சி மற்றும் அவர்களுடைய கூட்டணி கட்சிகள் ஐயோ
நாங்க அப்படி எல்லாம் சொல்ல வில்லை என்று பதறுகிறது
பீகார் ல் பிஜேபி ஆட்சியை தக்க வைக் கிறது என்பது உறுதி என்ற நிலையில் இப்போது ஸ்டாலினும் திமுகவும் இண்டி கூட்டணியின் வெற்றியை குழி தோண்டி புதைத்து விட்டு வந்துள்ளனர்
தேர்தல் பணியை செவ்வனே செய்வதில் பிஜேபி யினர் கை தேர்தவர்கள் ஆனால் திமுக நிலைமை அப்படி இல்லை பீகார் ல் இருந்து ஒரு பிரமானர் வந்து பாடம் எடுத்த பிறகு தான் வேலை செய்வார்கள்
#சங்கிகள்மோசமானவார்கள் என்பதை திமுக அறிந்த விஷயம் தான் ஆனால் #இவ்வளவுமோசமானவர்கள் என்பதை இப்போது அறிந்து இருப்பார்கள், இல்லை என்றால் வெறும் 2 MP வைத்து இருந்த பிஜேபி இன்று இந்தியப் பேரரசை
மூன்றாவது முறையாக ஆட்சி செய்ய முடியுமா என்ன? சுந்தர்ஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக