முதல்நாள்
----------------------
*
மறுநாள்
------------------
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் மூலம் ஒரு கோடி வடநாட்டவரை தமிழக வாக்காளர்களாகச் சேர்க்கா பாஜக சதி.
*
அடுத்த நாள்
-------------------------
வாக்காளர் பட்டியல் தீவிர நிறுத்தத்திற்கு தடை கோரி அட்வகேட் இளங்கோ மூலம் உச்சநீதி மன்றத்தில் திமுக வழக்கு.
*
அதற்கடுத்த நாள்
---------------------------------
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்பது அரசியலமைப்புச் சட்டப்படி நடப்பது. இதனைத் தடுக்கும் மாநில அரசுகளைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர பரிந்துரை செய்வோம்
---- தேர்தல் ஆணையம்
*
இப்போது
------------------
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவசரம் இல்லாமல் தேர்தல் முடிந்த பிறகு நிதானமாக நடத்தலாமே எனச் சொல்கிறோம். -
--அமைச்சர் ரகுபதி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக