சனி, 8 நவம்பர், 2025

யாரை எதிர்த்து ஆர்பாட்டம்?


சார் வாக்காளர் சீர்த்திருத்த பணியை இப்போது தமிழகத்தில் செய்வது யார்?
திருட்டு திராவிட விடியல் சம்பளம் கொடுக்கும் ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்கள் தான்..
அப்போ யாரை எதிர்த்து ஆர்பாட்டம்?
அரசை அரசு ஊழியரை எதிர்த்து சொந்த கட்சிகாரனே ஆர்பாட்டம்...
காமெடிக்கு ஒரு அளவு இல்லையா?
சுந்தர்ஜி
SANGI IT WING

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக