செவ்வாய், 4 நவம்பர், 2025
யார் அந்த சார்?
சார் என்றாலே திருட்டு திராவிடத்திற்கு கொஞ்சம் புடுங்கத்தான் செய்யுது.. வழக்குதானே போட்டு பாரு... ஆமாம் அந்த SIR ஐ செயல்படுத்துவது யாரு? திருட்டு திராவிட விடியல் சொம்பு தூக்கி ஜாக்டோ ஜியோ பணியாளர் ஆட்கள்தான்.. இதெப்படின்னா அவன் கைய வச்சி அவன் கண்ணையே புடுங்கறது... என்னா ஆட்டம் போட்டீங்கடா... இன்னமும் 6 மாசத்துக்கு இப்படியே ஒவ்வொன்னுக்கா கதறிட்டே இருக்க வேண்டியதுதான். SIR திருத்தம் 888 கோடி சுருட்டல் ....... மாதம் இரண்டு இதுபோல வரும் ஒப்பாரி வைக்க வரவங்க வரிசையா வாங்கடா.... சுந்தர்ஜி SANGI IT WING
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக