வியாழன், 6 நவம்பர், 2025

தேர்தல் ஆணையம் நினைத்தால் சட்டசபையையே முடக்கி வைக்கலாம்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன என்பது தெரியாமல் ஐகோர்ட்டில் ரிட் போட்டு செருப்படி வாங்கி இருக்கானுங்க...
தேர்தல் ஆணையம் நினைத்தால் சட்டசபையையே முடக்கி வைக்கலாம்.
அவர்கள் பதவியை கூட ரத்து செய்யலாம்.
அதில் நீதிமன்றமோ, அரசோ தலையிட முடியாது.
தேர்தல் காலத்தில் எந்த சட்டமோ, சட்டசபை தீர்மானமோ, நிதி ஒதிக்கீடோ எதுவாக இருந்தாலும் தலைமை தேர்தல் ஆணையர் கையெப்பம் இட்டால் தான் செல்லுபடி ஆகும்.
தேர்தல் காலத்தில் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நினைத்தால் மாற்றலாம்.
இது எல்லாம் இந்த கூமுட்டைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை...
சுந்தர்ஜி
SANGI IT WING


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக