புதன், 5 நவம்பர், 2025

பார்ப்பானைப் பார்த்து தொடை நடுங்கும் நாதாரிகள் ...

பார்ப்பானைப் பார்த்து தொடை நடுங்கும் நாதாரிகள் ...
பார்ப்பானையும் பாம்பையும் கண்டா பாம்பை அடிக்காதே பாப்பானை அடி- பெரியார்.
சரி, அடிச்சிட்டு போ - பார்ப்பான்
பார்ப்பான் பூணூலை அறுப்போம் - கி.வீரமணி
சரி, அறுத்துட்டு போ - பார்ப்பான்
பார்ப்பான் தான் ஓட்டலை நடத்தி கிட்டு இருந்தான் அவனை வெறட்டிட்டு நாங்க வச்சோம் - அடையாறு ஆனந்த பவன்
சரி. வச்சுட்டு போ - பார்ப்பான்
பார்ப்பான் தான் எல்லா உயர் பதவியிலும் இருந்தான். அவனை ஒழிச்சுப் புட்டோம்ல - சு.ப.வீரபாண்டி,
மருத்துவர் ராமதாஸ், இன்னும் பல பார்ப்பன எதிர்ப்பாளர்கள்
சரி, ஒழிச்சிட்டு நீயே எல்லா பதவிகளையும் எடுத்துக்கோ - பார்ப்பான்
ஆரியனை தான் எதிர்த்தோம்... ஆஸ்திகத்தை அல்ல - ஸ்டாலின்
ஆரியன் னா யாரு? பார்ப்பனன் தானே? சரி எதிர்த்துக்கோ - பார்ப்பனன்
ஆன்மிகம் வளருதா? பார்ப்பனன்தான் காரணம்.
பி.ஜே.பி. யா?
பார்ப்பனன்கள்தான் அதை வளர்க்கிறானுங்க.
ஆர்.எஸ். எஸ். ஆ? அது பார்ப்பனர்களின் கூட்டம். -
கி.வீரமணி, ஸ்டாலின், உ.நிதி, கனிமொழி, இன்னும் பலர் ...
பார்ப்பனர்களுக்கு வேலை தரக்கூடாது,
பார்ப்பனர்களுக்கு படிப்பிற்கு சீட் தரக்கூடாது.
பார்ப்பனர்களுக்கு ஸ்காலர்ஷிப் தரக்கூடாது.
பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு தரக் கூடாது
பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை பார்ப்பனனா? அவனுக்கும் எதுவும் தரக்கூடாது.
கோவிலில் அர்ச்சனை செய்யும் ஏழை பார்ப்பனர்களா? அதையும் அவர்கள் பார்க்கக் கூடாது.
மொத்தத்தில் பார்ப்பனனுக்கு எதுவும் தரக்கூடாது
- இப்படிச் சொல்பவர்கள் - ஸ்டாலின், எடப்பாடி,
பன்னீர்செல்வம், கி.வீரமணி, வைகோ, சு.ப.வீரபாண்டி ஆ.ராசா, கனிமொழி , திருமாவளவன், வேல்முருகன், உதயநிதி, பெரியார் தி.க., திருமுருகன் காந்தி, பியூஸ் மானூஷ், அருள்மொழி, மதிவதனி, சுந்தரவள்ளி, பத்திரிகையாளர் மணி, ஷியாம், குணசேகரன், சீப்பு செந்தில், ஊடகப் போராளிகள்,
யூ டியூபர்கள்,பத்திரிகை நிரூபர்கள், தி.க.வினர், தி.மு.க. வினர், பா.ம.க.வினர், அமமுக, அதிமுகவினர்,
கமலஹாசன், இன்னும் துண்டு துக்கடா கட்சிகள், பிற ஜாதி சங்கங்கள், பேச்சாளர்கள், கல்வியாளர்கள், உயர் பதவியாலர்கள், காவல் துறை அதிகார்கள்....
மொத்தத்தில் பார்ப்பனர்களில் பெரும்பாலானவர்கள் தவிர மற்ற ஜாதியினர் எல்லாரும்...
சரி,
எந்த பார்ப்பனனாவது மற்ற ஜாதியினரிடம் சண்டை போட்டானா?- இல்லை.
எந்த பார்ப்பனனாவது தாழ்த்தப்பட்ட ஜாதியினரிடம் வம்பு செய்தானா?- இல்லை.
எந்தப் பார்ப்பனனாவது குடிநீர் தொட்டியில் மலம் கலந்தானா ?- இல்லை.
ஜாதி சண்டைகளில் பார்ப்பன ஜாதி அடிபடுகிறதா?- இல்லை
வேலை கொடு, படிக்க சீட்டு கொடுன்னு போராட்டம் எதுவும் பார்ப்பனன் செய்தானா?- இல்லை.
பார்ப்பனர் களுக்குத் தனியா இட ஒதுக்கீடு கேட்டானா?- இல்லை.
ஜனாதிபதி பதவி, பிரதமர் பதவி, முதல்வர் பதவி, MP, MLA, இல்லை கவுன்சிலர் பதவிகளிலாவது பார்ப்பனனுக்கு இடம் வேண்டும்னு போரட்டம் செய்தானா? - இல்லை.
பார்ப்பனர்களால் தான் ஆன்மிகம் வளருகிறதா? - ஆமாம்.
அட முட்டாளே அவன் தான் பார்ப்பனனைத்தவிர பிற ஜாதியினரை கோயிலுக்குள் வரக்கூடாது என்கிறான் என்று சொல்கிறாயே?
பிறகு எப்படி அவன் ஆன்மிகத்தை வளர்த்தான் என்கிறாய்?
பார்ப்பனர்கள் மொத்தம் எத்தனை சதவீதம்?
அவனுங்க வெறும் 3% தான் ..அதாவது ஒங்க கணக்குப் படி
..
சரி, வெறும் 3 சதவீதம் தான் இருக்கோம்.
முஸ்லிம், கிறிஸ்துக்கள் போல சிறுபான்மையின மக்களுக்கான சலுகைகள் கொடு என்று கேட்டானா?
- இல்லை.
அட முட்டா கபோதி பசங்களா....
அப்ப, எந்த வம்பு தும்புக்கும் வராத, மக்கள் தொகையில வெறும் 3% இருக்கறவங்கன்னு சொல்றீங்களே
அவனுங்க கிட்டயா மிகப் பெரிய அளவுல இருந்து கிட்டு நீங்க வம்பு பண்ணிகிட்டு இருக்கீங்க?
வெக்கமா இல்லயா உங்களுக்கு?
சுந்தர்ஜி
சங்கி

எல்லா உணர்ச்சிகளும்:
4


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக