இங்கு கல்வியும் மருத்துவமும் இலவசம்தானே...
பின்னர் ஏன் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் ஒதுக்கீடு?
இன்னமும் ஒவ்வொரு ஊரிலும் ஊருக்கு ஒதுக்கு புறமாவே பன்னி மேய்ச்சிட்டு அரசின் அத்தனை சலுகையினையும் அனுபவிச்சிட்டு சட்டத்துக்கு புறம்பான வேலை செய்துகொண்டு இருப்பதற்காகவா?
யோசியுங்கள்...
ஒதுக்கீடு பெறும் சமூகத்தவர்கள் என்று தன் ஜாதி சான்றிதழை தூக்கிபோட்டுவிட்டு வெளியே வந்து பொதுவில் அறிவோடு திறமையோடு போட்டி போட்டு வெற்றி பெருகிறார்களோ அன்றுதான் ஜாதி ஒழியும்.
இங்க வந்து என்ன சவுண்ட் விட்டாலும் ஒரு ஆணியும் புடுங்க முடியாது.
உங்களை வச்சி அரசியல் கட்சிகள் லாபமடைவதுதான் மிச்சம்.
யோசித்து புத்தியா பிழைக்கப்பாருங்க...
சும்மா எப்ப பார்த்தாலும் நசுக்கிட்டான் பிதுக்கிட்டான்னு உருட்டாமல் ...
நாடார் சமூகம் போல அரசின் சலுகை பெறாமல் ஒற்றுமையா இருந்து உயர்ந்து காட்டுங்கள்.
அதுதான் சாதனை.
சுந்தர்ஜி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக