1947 ஆகஸ்ட் 15 இதே நாளில் நமது இந்திய சுதந்திரதினத்தை மூணார் மண்ணில்...
இங்கிலாந்து காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்த மூணாரில்.....,
தமிழர்களை தவிர பிற, மொழி பேசுகிறவர்கள் எவரும் இடுக்கி மாவட்டத்திலேயே கிடையாது..
ஏனென்றால்...?
அப்போது (1947) இடுக்கி என்ற மாவட்டமே கிடையாது...
"தமிழர்கள் சென்ற இடமெல்லாம் அந்தந்த இடங்களை செதுக்கி, சிலைவடித்து..,
அந்த இடங்களை பொன்முட்டையிடும் வாத்துக்களாக மாற்றிய பின்பு, வந்தேறிகளை, வாழவைத்து, ஆளவைத்து ,
அவர்களிடம் அடிமையாக வாழ பழகிக்கொள்வார்கள்..
சுநதர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக