திங்கள், 11 ஆகஸ்ட், 2025

சட்டம் அனைவருக்கும் சமமா இருக்கா?


சட்டம் அனைவருக்கும் சமமா இருக்கா?
இல்லையே?
ஜாதிக்கு ஒரு சட்டம் ...
மதத்துக்கு ஒரு சட்டம்...
சலுகை ஒதுக்கீடு....
பள்ளிகூடம் முதல் அனைத்து அரசு வேலை வாய்ப்பிலும் ஜாதி சான்றிதழ் கட்டாயம் என்று
எல்லாம் பிரிச்சி வச்சிட்டு...
சமநீதி
சமூகநீதி
மதசார்பற்றது
கம்பு சுத்தி ஏமாற்றிவருதுதான்
திருட்டு திராவிட விடியல் அரசு...
சுந்தர்ஜி
SANGI IT WING

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக