திங்கள், 18 ஆகஸ்ட், 2025

நீதிமன்றத்தின் செயல்பாடுகள் பார்லிமென்டின் சட்டத்திற்கு உட்பட்டதே.

நீதிமன்றத்தின் செயல்பாடுகள் பார்லிமென்டின் சட்டத்திற்கு உட்பட்டதே.
அதை மீண்டும் நீதிமன்றத்திற்கு உறுதிப்படுத்த வேண்டிய தருணம் இது.
முதலில் கோர்ட்டிலே விடை தெரியாமல் காத்திருக்கும் வழக்குகளை முடிப்பதற்கு நாள் குறித்து அதன் படி நடக்க சுப்ரீம் கோர்ட்டைக் கேட்டுக கொள்கிறேன்.
சுந்தர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக