கிளர்ச்சி பாதையில் மக்களால் தேர்ந்து எடுக்கப் பட்ட மோடி ஆட்சியை கவிழ்க்க திட்டம் தீட்டி செயல் படுகிறாரா ராகுல்?
கொள்கை வகுத்து வளர்ச்சி பாதையில் நாட்டை வழி நடத்தி செல்லும் மோடி அரசை, இதற்கு முன் சுமார் 60 ஆண்டுகளுக்குமேல் இந்தியாவை ஆட்சி செய்து பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்படுத்திய, போர்களில் பெரும் பகுதிகளை சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இழந்த காங்கிரஸ் கட்சியால் கொள்கை பேசி வீழ்த்த முடியவில்லை.
இப்போது அவர்கள், முகலாயர் படை எடுப்பில் நடந்த அராஜகம், ஆங்கில ஆட்சியில் நடந்த பிரித்து ஆளும் தந்திரம் இவை இரண்டையும் கலந்து, ஒன்றிணைத்து,
அன்னிய சக்தி ளுடன் இணைந்து, ஒரு சதி உருவாக்கி, இந்திய பொருளாதாரத்தை சீர் குலைத்து, மோடி அரசை வீழ்த்த திட்டம் தீட்டி வருவதாக ஆதாரங்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது.
அதன் ஒரு பகுதி தான் ராகுல் காந்தியின் திட்டமிட்ட வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அங்கே பேசப்படும் இந்தியாவுக்கு எதிரான பேச்சுக்கள்.
ராகுல் காந்திக்கு, பாகிஸ்தான், வங்க தேசம் உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகளின் ஆதரவு மட்டும் அல்லாது, அமெரிக்க பணக்காரர் ஜார்ஜ் சோரோசின் உதவியும், கலிஸ்தானி அமைப்புக்களின் ஆதரவும் உள்ளது. ஜார்ஜ் சோரஸ் தன் பண பலத்தால், தேர்ந்து எடுக்கப் பட்ட அரசுகளை கவிழ்க்க திட்டம் தீட்டுவதில் வல்லவர் என்று கூறப் படுகிறது.
ஏன் அவர் அப்படி செய்ய வேண்டும்?
ஜார்ஜ் சோரஸ் போன்ற பெரும் வியாபாரிகள், நாடுகளை வலுவிழக்க செய்து, ஆட்சி மாற்றம் ஏற்படுத்தி, திறமை அற்ற தலைவர்களை அங்கே ஆட்சியில் அமர்த்தி விட்டு, அவர்கள் விருப்பம்போல் அவர்களின் வியாபார செல்வாக்கை திணிப்பது,
அமெரிக்க உற்பத்தி
பொருட்களை அந்த நாடுகளில் சந்தைப் படுத்துவது அவர்களின் நோக்கம். அதற்காக அவர்கள், அறக் கட்டளைகளை நிறுவி, அரசியலிலும், ஊடகத் துறையிலும், இதர துறைகளிலும் உள்நாட்டு உளவாளிகளை நியமனம் செய்து பெரும் பொருள் உதவியும் செய்கிறார்கள்.
வங்காள தேசத்தில் நடந்த மாணவர் போராட்டம், அதன் பின் அங்கு நடந்த இந்துக்களுக்கு எதிரான தீவிரவாதிகளின் தாக்குதல்கள், அதன் பின் தேர்ந்து எடுக்கப் பட்ட ஆட்சி கலைப்பு,
இவற்றில் முகம்மது யூனிஸ் என்பவருக்கு பெரும் பங்கு உள்ளது என்று கூறப் படுகிறது. ராகுல் காந்தி முகம்மது யூனிசின் நெருங்கிய நண்பனாக இருந்து வருகிறார்.
எப்போது எல்லாம் ராகுல் வெளிநாடு செல்கிறாரோ அப்போது எல்லாம் முகம்மது யூனுஸ் உடன் சந்திப்பு நடப்பதாக கூறப் படுகிறது.
ஆட்சி கலைப்பு பற்றிய பாடம் முகம்மது யூனுசிடம் கேட்டு தெரிந்து கொள்கிறாரா ராகுல் என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
சிக்கிம் மாநிலத்தில் இரு கிருத்துவ பெண்களுக்கு எதிராக நடந்த அராஜகத்துக்கு டாம் டீம் என்று குதித்த ராகுல் காந்தி,
வங்க தேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள், கொலை வெறி தாக்குதல்கள், கோவில் இடிப்புகள் குறித்து மூச்சு விடவில்லை?
ராகுல் காந்தி பதவி வெறியால் சதி வேலை செய்கிறார். அவருக்கு மோடி ஆட்சியில், இந்தியா சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறுவது பிடிக்கவில்லை.
ஏன் என்றால் இப்படியே இந்தியா வளர்ச்சி பாதையில் பயணித்தால், இன்னும் 20 ஆண்டுகளுக்கு மோடி ஆட்சியை அசைக்க முடியாது என்று அவர் நம்புகிறார்.
அமெரிக்க நாட்டில் செயல்படும் ஜார்ஜ் சோரஸ், இந்தியாவில் செயல்படும் மோடிக்கு எதிரான எதிர் அணியுடன் ஏன் இணைய வேண்டும்?
காரணம் வல்லரசு நாடான ருசியா உடன் மோடி அரசு நட்பு பாராட்டி இருப்பது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை என்பது அண்மைக் கால இந்திய அமெரிக்க வர்த்தக மோதல் தெளிவு படுத்தி உள்ளது.
அது தவிரவும், இந்தியாவில் காங்கிரஸ் கட்சி அரசியலில் வெற்றிபெற முடியாவிட்டாலும், சில ஆண்டுகளுக்கு முன் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஏற்படுத்திகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவில் குழப்பம் விளைவித்து அமைதியை சீர்க்குலைப்பதே ராகுல் குடும்ப வேலை என்ற குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது.
அதன் ஒரு பகுதி தான், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா பெரும் பகுதியை பிடித்துக் கொண்டது என்று ராகுல்காந்தி வதந்தி பரப்பியது.
பின், அதாரம் கேட்டு, நீ நேரில் சென்று பார்த்தாயா என்று நீதி மன்றத்தில் குட்டு வாங்கியது.
இதற்கு முன்னர் நடந்த ராகுல் காந்தி சதி திட்டத்தின் ஒரு பகுதியாக, கலிஸ்தானி அமைப்புகள் விவசாயிகளாக தங்களை காட்டிக் கொண்டு, டெல்லியை எல்லா வழிகளிலும் முற்றுகை இட்டு மறித்து விடுவதற்கான பேச்சு வார்த்தை டெல்லியில் ராகுல் காந்தியுடன் விவசாயிகள் என்ற போர்வையில் அரங்கேறியது.
பின்னர் ஒன்பது கோடி சட்ட விரோத குடியேறி இஸ்லாமியர், மற்றும் காஷ்மீரி தீவிரவாதிகள் தங்கள் கையில் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மாணவர் இயக்கம் என்ற பெயரில் வங்க தேசத்தில் நடந்தது போல், கலகத்தை உருவாக்குவார்கள்.
பின்னர் ஜிஹாதிகள் அந்த கலவரத்தில் இணைந்து செயல் படுவார்கள்.
இந்த ஜிஹாதிகளால், முன்பு கல்கத்தாவில் நடந்தது போல், நாடு முழுவதும் ரயில் மற்றும் சாலை மறிப்பு ஏற்படுத்தப்படும்.
ரெயில் எரிப்பார்கள். ரயில் தண்டவாளங்கள் தகர்த்து எறியப்படும். முன்பு காஷ்மீரில் நடந்தது போல், பாதுகாப்பு படை மீது கல் எறிவார்கள். திருப்பி தாக்கினால்,
மனித உரிமை மீறல் என்று வெளிநாட்டு சதி கும்பல் உள்ளே புகுவதற்கு தயாராக இருப்பார்கள்
இப்படி எல்லாம் ராகுல் கனவு கண்டார். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை.
இது ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு அல்ல.
அந்த கால கட்டத்தில், ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி பேசிய இரண்டு பேச்சுகளை உள்ளார்ந்து கவனிக்கவும்.
ராகுல் காந்தி - “நாட்டின் இளைஞர்கள் தெருக்களில் வெளிவந்து மோடியை கம்பிகளால் அடிப்பார்கள்”என்று பேசினார்.
அவரது தாயார் சோனியா காந்தி - “இப்போது நாடு முழுவதும் இளைஞர்களும் குடிமக்களும் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி தெருக்களில் வந்து வலுவாக போராட வேண்டிய நேரம்
வந்துவிட்டது”என்றார்.
நாட்டு நலனில் அக்கரை இல்லாத பொது மக்கள் இந்த வார்த்தைகளை சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும், அரசியல் நோக்கர்கள், அந்த தாயும் மகனும், நாட்டில் அராஜகம் தூண்டும் வகையில் பேசிய பேச்சுக்களை, நாட்டில் உள் நாட்டு கலவரம் தூண்டும் நடவடிக்கை என்று பெரிதாக எடுத்துக்கொண்டு உள்ளார்கள்.
ராகுல் காந்தி, கலவரம் தூண்டுவதற்கான தன் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
ஜம்மு காஷ்மீரில் Art 370 ரத்து செய்யப்பட்ட பின்னர் அமைதி திரும்பி இருக்கிறது. அனால், அதன் பின்னர் அங்கு சென்ற ராகுல்காந்தி மீண்டும் வன் முறையை தூண்டி விடும் விதமாக பேசி இருக்கிறார்.
இதற்கு முன் சிக்கிம் சென்று வன்முறை தூண்டும் விதமாக பேசியது நினைவு இருக்கலாம்.
இப்போது, வாக்குகளை திருடி மோடி ஆட்சிக்கு வந்தார் என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றி, நாட்டு மக்களை மோடிக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட வாருங்கள் என்று நாள் தவறாமல் அறிவிக்கை விட்டு வருகிறார்.
நாடாளுமன்றம் முடக்கப் படுகிறது.
நீங்கள் ராகுல் காந்தியை ஒரு முட்டாள் குழந்தையாக, ஐஸ் கிரீம் பாய் என்று கருதுகிறீர்கள்.
ஆனால் அவர் மிகவும் குசும்பு தனம் கொண்ட மனசாட்சியாளர். ஒரு நவீன துக்ளக் என்று கூட சொல்லலாம்.
தன் சுய நலத்துக்காக, நாட்டுக்கு எதிராக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராகி விட்டார் என்பதை, சமீபத்தி்ல் நடந்து முடிந்த இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தில் இந்தியா பெற்ற முடிவான வெற்றியை (decisive win) கொச்சைப் படுத்தி பேசி, நம் வீரர்களின் தியாகத்தை சிறுமை படுத்தினார் என்பதில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.
நீங்கள் ஒரு இந்தியராக இருந்தால் இதுமாதிரி பேச மாட்டீர்கள் என்று நீதிமன்றம் குட்டு வைக்கும் அளவுக்கு துரோகியாக நடந்து கொண்டார்.
பகல்காம் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற தகவலை அமித் ஷா பாராளுமன்றத்தில் வெளியிட்ட போது, ராகுல் காந்திக்கு அது மகிழ்ச்சி தரவில்லை.
அவர்கள் உண்மையில் பாகிஸ்தானி தானா என்று கேள்வி கேட்டு, பாகிஸ்தான் மீடியாக்களின் நன்மதிப்பை பெற்றார் காங்கிரஸ் எம்பி சிதம்பரம்.
யுத்தம் தொடங்கிய நாளில் இருந்து, இன்று வரை பாகிஸ்தான் தலைவர்கள் பேச வேண்டியதை காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருகிறார்கள்.
ராகுல் காந்தி குடும்பம் இஸ்லாமிய, கிருத்துவ பின்னணி கொண்ட குடும்பம். அவர் இந்திய பிரஜை இல்லை,
இங்கிலாந்து பிரஜை என்று ஆதாரத்துடன் உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய ஸ்வாமி வழக்கு ஒன்று பதிவுசெய்து உள்ளார்.
இதை எல்லாம் இப்படியே விட்டு விட்டால், வங்க தேசத்தில் நடந்தது போன்ற ஒரு நிலைமையை, தீவிரவாதிகள் மற்றும் இதர மோடி எதிர்ப்பு கும்பல்களுடன் இணைந்து, இந்தியாவில் உருவாக்கி விடுவார் ராகுல்.
அப்போது. நாட்டுக்கு மிக மோசமான ஏமாற்றம் ஏற்படும். பிரிவினை காலத்தில் நடந்தது போன்ற அராஜகம் தலை விரித்து ஆடும்.
பார்த்து பார்த்து செய்த வளர்ச்சிகள் எல்லாம் பின்னுக்கு தள்ளப்படும். உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயருக்கு கழங்கம் ஏற்படும். மோடி அரசு இந்த மனிதரின் இது போன்ற செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சுந்தர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக