செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

ஆடுன்னு கேளி பேசப்படுபவர் செய்யும் வேலை


 இது கவுன்சிலர் கூட ஆகாத

ஆடுன்னு கேளி பேசப்படுபவர் செய்யும் வேலை. ///
மக்கள் தன் ஊரு பிரச்சனைக்காக ஜெயிச்ச திமுக எம்பி கிட்ட போகல...🤷🏼‍♂️
அதே மாதிரி K.Annamalai தேர்தல்ல தோற்றதால கடமை முடிஞ்சதுன்னு போகல
கோவை பாராளுமன்ற வேட்பாளராக தான் வாக்களித்த மக்களுக்கும்,வாக்களித்த மறந்த மக்களுக்கும் இவர் பணி தொடர்ந்து கொண்டே இருக்கும்
பல்லடம் புறவழிச் சாலை திட்டம் சம்பந்தமாக அந்தப் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக கோவை பாராளுமன்ற வேட்பாளர் முன்னாள் மாநிலத் தலைவர் திரு #அண்ணாமலை அண்ணன் அவர்களை சந்தித்து புதிய பாதைக்கு பதிலாக ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அளவீடு பணிகள் முடிவுற்ற பாதையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று எடுத்துரைத்தார்கள்.
அவர்களின் கோரிக்கையை கேட்டவுடன் உடனடியாக மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சர் திரு நித்தின் கட்கரி அவர்களின் செயலாளரிடம் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துரைத்தார்..
அவரும் நிலைமையை புரிந்து கொண்டு உடனடியாக மத்திய அமைச்சரிடம் பல்லடம் புறவழிச் சாலை திட்டம் சம்பந்தமாக மத்திய அமைச்சரை சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கி தருவதாக முன்னாள் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை அண்ணன் அவர்களிடம் உறுதி அளித்துள்ளார்கள். ///
அப்படியே நடிகைக்காக பால்டாயில் குடிச்ச து.மொதல்வர் என்பவர் செய்யும் வேலை என்னான்னு கேட்டு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்...
சுந்தர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக