திங்கள், 25 ஆகஸ்ட், 2025

மத்திய அரசு துறைமுகம் கட்டினால் தான் மீன்கள் பயப்படும்? மாநில அரசு கட்டினால் குதித்து கும்மாளம் இடுமா

இது பைத்தியகாரத்தனமாக தெரியவில்லையா.
மத்திய அரசு குளச்சல் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வரும் போது,
அத்தனை வெளிநாட்டு மத ஆதரவாளர்களும் சேர்ந்து அந்த திட்டத்தை கேரளா விழிஞ்சம் பகுதிக்கு அனுப்பினீர்களே மறந்து விட்டதா.
மத்திய அரசு துறைமுகம் கட்டினால் தான் மீன்கள் பயப்படும்?
மாநில அரசு கட்டினால் குதித்து கும்மாளம் இடுமா
அடங்கப்பா
சுந்தர்ஜி
SANGI IT WING


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக