செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

கேவலமான எதிர்கட்சிகளும் கிளப்பும் சந்தேகங்களும்


 கேவலமான எதிர்கட்சிகளும் கிளப்பும் சந்தேகங்களும்

ஒரு வலிமையான உலகிலே யே மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் ஆக்கப்பூர்வமாக மக்களுக்காக செயல்பட வேண்டிய எதிர்க்கட்சிகளுக்கு மக்களைப் பற்றிய ... நாட்டைப் பற்றிய .... சந்தேகங்கள் எதுவும் இல்லை
அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் இவைதான்....
🌹மோதிஜியின் மனைவி
🌹மோதிஜியின் அம்மா
🌹மோதிஜியின் படிப்பு
🌹மோதிஜியின் டீ
🌹மோதிஜியின் கோட்சூட்
🌹மோதிஜியின் பயணம்
🌹மோதிஜியின் குர்தா
🌹மோதிஜியின் உடை
🌹மோதிஜியின் வாட்ச்
🌹மோதிஜியின் மஷ்ரூம்
🌹மோதிஜியின் யோகா
🌹மோதிஜியின் பேனா
🌹மோதிஜியின் காமரா
🌹மோதிஜியின் குல்லாய்
🌹மோதிஜியின்அலங்காரம்
🌹மோதிஜியின் தாடி
🌹மோதிஜியின் முகப்பளபளப்பு
🌹மோதிஜியின் கடவுள்வழிபாடு
🌹மோதிஜியின் ஆங்கிலம்
🌹மோதிஜியின் மீசை
🌹மோதிஜியின் இமேஜ்
🔥கடந்த 10 வருடங்களாகத் திரும்பத் திரும்ப இவைகளைப் பற்றிதான் இத்துப் போன
🔥 காங்கிரஸும்.. செத்துப்போன கம்யூனிஸ்ட் கட்சிகளும்..
🔥புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
🔥அவர்களுக்குப் பின்னால் ஒத்து ஊத
திருடர்கள் முன்னேற்றக் கழகமும்
எள்ளி நகையாடிக்கொண்டிருந்தது.
🔥ஏனென்றால் இதைத் தவிர வேறு எதைப்பற்றிப் பேசவும் அவர்களுக்குத் தகுதியும் கிடையாது
🔥 தராதரமும் கிடையாது..!
🔥எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற தாரகமந்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு,
🔥 ஹிந்து என்ற போர்வையில் நாட்டைத் துண்டாடும் விதமாக மதமாற்று வேலைகள்,
🔥போலியான வாக்குறுதிகள் என்று எத்தனை எத்தனை தேசத்துரோகச் செயல்களை நிறைவேற்றினார்கள்.
🔥கடந்த 10 வருடங்களாக இந்தியாவில் ஏற்பட்ட மிகச் சிறப்பான முன்னேற்றங்கள்,...
🔥அதிலும் எந்தவிதமான ஊழலும் இல்லாமல் வெளிப்படையாக நடந்தேறியது.
🔥அது அவர்களுக்கு எரிச்சலையும் நாட்டைச் சுரண்ட முடியவில்லையே என்ற ஆதங்கத்தையும் தான் ஏற்படுத்தியது
🔥என்பதை வெளிப்படையாகவே மக்களுக்கு உணர்த்தியது.
🔥மோதிஜி என்ற தனி ஒரு மனிதனின் பின்னால் இவர்கள் பேசிய பேச்சு,
🔥தூற்றியது எல்லாமே இவர்களுக்கு எதிராகவே இன்று திசைதிரும்பிவிட்டது.
🔥காவேரிப் பிரிச்சனை, ஜல்லிக்கட்டு, ஆர்டிகிள் 370, ஜம்மு அண்ட் காஷ்மீர், முத்தலாக் விவகாரம்,
🔥பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு சரியான இராணுவ அடி,
🔥பல்லாண்டுகளாக தீர்ப்பு கொடுக்கப்படாமல் ஏமாற்றப்பட்டு வந்த அயோத்தி விவகாரம்,
🔥நீட் தேர்வு, நவோதய பள்ளிகள், எய்ம்ஸ் மருத்துவமனைகள்,
🔥ரபேல் விமானங்கள் என்று எத்தனை எத்தனை முன்னேற்றங்கள்
🔥 ஆழமான அதிலும் விவேகமான முடிவுகள் என்று சொல்லிகொண்டே போகலாம். .
🔥இன்று உலகளவில் இந்தியா என்பது ஒரு மிகப்பெரிய நாடு மட்டும் அல்லாமல்,
🔥 நேர்மையான, உறுதியான, தைரியமான, திறமையான,
🔥உன்னதமான, தீவீரவாதத்திற்கு எதிரான மற்றும் ஊழல் இல்லாது,
🔥இந்தியா மேலும் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாகியது.
🔥மொத்தத்தில் 60 வருடமாக எல்லாவிதத்திலும் நசுங்கி
🔥தனது ஸ்திரத்தன்மையை இழந்து சுக்கு நூறாக நொறுங்கிக் கொண்டிருந்த நாடு
🔥இவ்வளவு சீக்கிரம் எழுச்சி பெறும் என்பது உலகமக்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.
🔥அதோடு இவர்களைப் போல் மோதிஜிக்குக் காசு வாங்காமல்
🔥 விளம்பரம் தருபவர்களும் யாருமே கிடையாது..!
🔥வெட்டிப்பேச்சு வீணர் கூட்டம்
🔥 இவர்களை.... இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு வளரவிடாமல்....தடுக்க வேண்டியது...ஒழிக்க வேண்டியது...
🔥 அடுத்த தலைமுறைக்கு கூக்குரல் இட்டுச் சொல்லவேண்டியது ....
🔥இந்திய தேசத்தை நேசிக்கும் நம்மைப் போன்ற அனைவருக்கும் உள்ள தலையாய கடமை ஆகும்.
சுந்தர்ஜி
SANGI IT WING
🙏ஜெய் ஹிந்த்🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக