புதன், 6 ஆகஸ்ட், 2025

பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்கிய ரு.3000 கோடி என்னாச்சி?


பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்கிய
ரு.3000 கோடி என்னாச்சி?
ஏன் வாத்தியார்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியவில்லைன்னு...
பொது மக்களிடமும் மத்திய கல்வி அமைச்சருக்கும் பொய்யான தகவலை சொல்லி மத்திய அரசின் பெயரை கெடுப்பது ஏன்?
மாநில அரசின் வரி வருவாய் நிதியிலிருந்து (மத்திய அரசும் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகள் கொடுத்தும்) பள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால்.....
ஏன் கல்வியை மத்திய அரசின் பட்டியலுக்கு மாற்றகூடாது?
சுந்தர்ஜி
SANGI IT WING

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக