செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

இந்தியாவில் இந்தியருக்கு எங்கு வசிக்கிறாரோ அங்கு ஓட்டு இருப்பதுதானே நியாயம்...

இந்தியாவில் இந்தியருக்கு எங்கு வசிக்கிறாரோ அங்கு ஓட்டு இருப்பதுதானே நியாயம்...
இங்க குடியிருந்து வேலை பார்க்கும் பீகாரிகாரனுக்கு இங்க ஓட்டு கொடுக்க கூடாது என்றால்...
ஆந்திரா ஓங்கோலில் இருந்து இங்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் மட்டும் தேர்தலில் நிற்கலாம் ஆட்சி அமைக்கலாமா?
அது சரி என்றால் இதுவும் சரி.
அது தவறு என்றால் இதுவும் தவறு..
சுந்தர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக