ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

உலகின் 7 அதிசயங்களை படித்திருக் கிறீர்கள்; 8 9 10?


உலகின் 7 அதிசயங்களை படித்திருக் கிறீர்கள்;
ஆனால் 8’வது, 9'’வது மற்றும் 10’வது அதிசயம் இந்தியாவில் உள்ள தை பற்றி தொியுமா உங்களுக்கு.....
8️⃣வது அதிசயம் :
கரீனா கபூரின் குழந்தைகள் முஸ்லிம் ஒருவரை மணந்த பிறகு முஸ்லிம்களாக ப்பிறந்தனா்.
ஆனால் “ஃபெரோஸ் ஜஹங்கீா் கான்” என்கின்ற முஸ்லிமை திருமணம் செய்த பிறகு “இந்திரா”வின் குழந்தைகள் “பிராமணர்களாக”ப்பிறந்தாா்கள்..??😅
9️⃣வது அதிசயம் :
தீவிர காங்கிரஸ்காரரான “அஜித் ஜோகி”., அவா் ஏற்றுக்கொண்ட கிறிஸ் தவ மதத்தின்படி அடக்கம் செய்யப்பட் டார்.
ஆனால்,
அவரது மகன் அமித் ஜோகி., காங்கிரஸ் தலைவா்களுடன் சேர்ந்து தனது மறைந்த தந்தை “அஜித் ஜோகி”யின் அஸ்தியை நர்மதா நதியில் கரைத்தாா்.
எரிக்கப்படாத ஒருவாின்
“சாம்பல்” எங்கிருந்து வந்தது..? எப்படி கரைக்கப்பட்டது..!!
சாம்பல் எப்படி வந்தது?
😂😂😂
காங்கிரஸால் எதையும் செய்ய முடியும்., “கான்” மற்றும் “வத்ரா”வை “காந்தி” ஆக்க முடியுமானால்.,
இது எல்லாம் ஜுஜூபி‼️😅😅
🔟வது அதிசயம் :
“நேரு”க்கு முன் “நேரு” இல்லை. “நேரு"விற்குப் பிறகு “நேரு” இல்லை..!
இந்திய முழு வரலாற்றிலும்., மோதிலால் & ஜவஹர்லால் ஆகிய 2 “நேரு”க்கள் மட்டுமே பூமியில் பிறந்துள்ளனர்.
ஆனால் “நேரு” வம்சத்தில் இருந்து யாரேனும் ஒரு பையனையோ அல்லது பெண்ணையோ திருமணம் செய்து கொண்டால் அவா்கள் “காந்தி”யை மட்டுமே பெற்றெடுக்கிறாா்கள்.
உலகின் அனைத்து மரபணு ஆராய்ச்சி யாளா்களும் இந்த விசித்திரமான “இனப்பெருக்கத்தை” கண்டு ஆச்சா் யப்படுகிறாா்கள்..!!😀😋
சுந்தர்ஜி
SANGI IT WING

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக