திங்கள், 25 ஆகஸ்ட், 2025

கடந்த 9 ஆண்டுகளாக பள்ளி கல்வி திட்டத்திற்கு மட்டும் மத்திய அரசு ஒதுக்கிய நிதி பட்டியல்..


திருட்டு திராவிடவிடியல் அரசு...
பள்ளி கல்விக்கு மத்திய அரசு நிதியே கொடுக்கவில்லைன்னு உருட்டி பொது மேடையில் புளாங்கிதம் அடைகிறது...
அது பொய்யான குற்றசாட்டு மக்களை ஏமாற்றி திசை திருப்பும் செயல் என்று இந்த பட்டியல் உணர்த்துகி|றது.
இது கடந்த 9 ஆண்டுகளாக பள்ளி கல்வி திட்டத்திற்கு மட்டும் மத்திய அரசு ஒதுக்கிய நிதி பட்டியல்..
படிச்சி பார்த்துக்கோங்க...
இது பொய் என்றால் விடியல் அரசை இது சம்பந்தமாக ஒரு வெள்ளை அறிக்கை விடச்சொல்லுங்க பார்ப்போம்.
சவாலுக்கு தயாரா?
சுந்தர்ஜி
SANGI IT WING

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக