இதுதான் நாட்டின் மக்கள் நலன் காக்கும்
பாஜக மோடி அரசு....
--------------------------------------
ஒரேயொரு நாளில் மாறியது நிலைமை
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டும் தேசமல்ல இது
அதர்மத்தைக் கண்டால் சுதர்சன சக்கரத்தை எடுக்கும் தேசம் நம் பாரதம்
ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு தொக்கு என்பார்கள்
பொருளாதார தடை என்றதும் பயந்து ஓடுவோம் என்று நினைத்தார்கள் போல்
மெல்லிய மனமுடைய கவிஞர் வாஜ்பாயே உங்கள் தடைகளை லட்சியம் செய்யவில்லை
இரும்பு மனிதரான மோடியா பயப்படுவார்
ஒரே நாளில் நிலமை
தலைகீழாக மாறி விட்டது
இந்தியா F 35 விமான ஆர்டர்களை ரத்து செய்துவிட்டது
வணிக ஒப்பந்தங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் அறிவிப்பு
வால் மார்ட்
அமேசான் போன்ற பெரிய அமெரிக்க நிறுவனங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் ஆர்டர்களை நிறுத்தி வைத்திருக்கிறது
ஆப்பிள் நிறுவனம் ட்ரம்ப்பை லட்சியமே செய்யாமல் பல லட்சம் கோடி இந்தியாவில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது
மூத்த எம்பிக்கள் அமெரிக்கா 20 வருடமாக கட்டமைத்த நல்லுறவு வெளியுறவு கொள்கைகளை நாசம் செய்ததாக ட்ரம்ப்பை வார்த்தைகளால் விளாசி இருக்கிறிறார்கள்
புட்டின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 65 % தள்ளுபடி அறிவித்திருக்கிறார் கச்சா எண்ணெய்க்கு
அடுத்த மாதம் அவர் இந்தியாவுக்கு வர இருக்கிறார் பரஸ்பர வியாபார ஒப்பந்தம் செய்வதற்கு
மோடி சீனா செல்கிறார்
அவர் வரவை பெரும் வியாபர கார்பரேட்கள் மட்டுமல்லாமல் சீன பொது மக்களே ஆர்வத்துடன் எதிர் பார்க்கிறார்கள்
ஜப்பான் அமெரிக்காவுக்கு கண்டனம்
கனடா கூட்டு ராணுவ ஒப்பந்தத்திலிருந்து விலக முடிவு
பிரேசில் கொலை வெறியில்
ட்ரம்ப்பின் கொடும்பாவி எரிக்கிறது
இந்தோனேசியா ஆப்பிரிக்க நாடுகள் மோடியின் பின்னால் அணிவகுக்க தயார் வியட்நாம் அமெரிக்காவை ஒருநாளும் நம்பாது
அட ஐரோப்பிய நாடுகள் கூட அமெரிக்காவை நம்பி ஒப்பந்தம் செய்ய தயாரில்லை அரபுநாடுகளிலும் அதே நிலைதான்
கிட்டத்தட்ட மொத்த உலகும் மோடியின் பின்னால் அணிவகுக்க
பாகிஸ்தான் துருக்கி போன்ற பயங்கரவாத நாடுகள் மட்டுமே அமெரிக்காவுக்கு ஆதரவு தருகின்றன
இதிலிருந்தே தெரிகிறது இதுவரை பயங்கரவாதத்தை யார் வளர்த்தது என்று...!!!
சுந்தர்ஜி
SANGI IT WING

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக