புதன், 6 ஆகஸ்ட், 2025

ஆரியனும் இல்லை திராவிடனும் இல்லை

இந்தியாவுக்குள்ள மத்திய ஆசியாவில் இருந்து ஆரியன் ஆடு மாடு மேய்ச்சுட்டு வந்தான்,
திராவிடன் குரங்கு, கரடி பிடிக்க ஆப்ரிக்காவில் இருந்து வந்தான் என்று இன்னமும் பிரிட்டிஷ் கால்டுவெல் கிருக்கிய ஆங்கில பைபில்வாத கதைகளை பேசும் திராவிட முட்டாள்களை, கிறிஸ்தவ மதமாறி பைத்தியங்களை திருத்தவே முடியாது. !
மத்திய ஆசியாவில் இருந்து கைபர் கணவா வழியாக இந்தியாவிற்க்குள் வந்த வந்தேறிகள் முஸ்லீம்கள் தான்,
ஆரியன் என்று யாரும் வரல, அப்படி யாருமே இல்ல என்று இந்திய வரலாற்று சரித்திரம் சொல்லுது.
அதேபோல சுந்தர்வன காடுகள் வழியாக வந்த வந்தேறிகள் கிறிஸ்தவர்கள் தான்,
சோத்துக்கு மதமாறுன சோம்பேறிகளை எல்லாம் 'Rice bowl Christian என்றுதான் ஒரிஜினல் கிறிஸ்தவர்களே சொல்றாங்க,
திராவிடன் என்று எந்த பைத்தியக்காரனும் வரல, திராவிடன் என்று யாருமே இல்ல.!
பிரிட்டிஷ் கிறிஸ்தவ மிஷநரிகள் முதலீடு போட்டு உருவாக்குன திக,திருட்டு திமுக லூசுங்க தான் திராவிடம் என்று இன்னமும் உளறிட்டு இருக்குங்க. !
சுந்தர்ஜி
SANGI IT WING


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக